இன்று நன்றி தெரிவிக்கும் நாள் -Thanks Giving Day!!!!!!
[+/-] show/hide this postஇந்த வாரம் நன்றி தெரிவிக்கும் வாரமாம்.
அதுவும் 23-Nov-2006 - 26-Nov-2006 வரைக்கும் லீவு வேறவாம்.
அதனாலா நேத்துல இருந்து எங்க ஆபிஸ்ல சாயாங்காலாம் 6 மணிக்கு மேலே
சிட்டிக்குறுவி போல மார்டன் டிரஸ்ல பறந்துகிட்டு இருக்குற BPO பிகருங்க
யாரும் ஆபிஸ்சுக்கு வரல :((((((((((((((
"ஏப்ரல் மேயில காய்ஞ்சு போச்சுடா" ன்ற மாதிரி நானும் என் தோஸ்துகளும்
குந்தவச்சு சோகத்த கும்மி அடிச்சுகிட்டு இருக்கிறோம்.
சரி இருந்தாலும் இத்தன சோகத்துக்கு இடையிலையும் :((((
நம் வலையுலக நண்பர்களுக்கும்..
நாம் சாப்பிடும் சாப்பாட்டுக்கு தேவையான அரிசி,கோதுமை மற்றும் பல உணவு
பொருட்களை உற்பத்திபண்ணும் விவசாயிக்கும்,
அத கலந்து எனக்கும் உணவு பண்ணிதரும் ,ஹோட்டலுக்கும், மெஸ்ஸுக்கும்,
ஆடை மற்றும் பல அத்தியாவசியமான பொருட்களை உற்பத்தி பண்ணும்
தொழிலார்களுக்கும்,
உலக ஜீவராசிகள் அனத்துக்கும்
எனது மிகப்பெரிய, மனமார்ந்த "THANKS"
4 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு (Home)