என்னோட பொகைப்படம்.. ;) -போட்டிக்கு

[+/-] show/hide this post

எதோ உருண்டைக்கு ஏத்த எள்ளா நான் எடுத்த பொகைப்படம் இங்கே இருக்கு.
நம்மளுக்கு அடிக்கடி ட்ரெக்கிங் போற பழக்கமுண்டு.(சும்மா இப்படியாவது பிகர தேத்த முடியுமான்னு ஒரு நப்பாசைதான்).
அப்ப சுட்டதுதான் இந்த போட்டோக்கள்.

.
இதைப்போல சில பல சிவாஜி கால கோட்டைக்களுக்கு சென்று எடுத்த போட்டோக்கள் உள்ளது. இங்கு மேலேயுள்ளது "தோர்ணா" மலையில் அமைந்த கோட்டை. உயரம் 1500மீ. நேரம் கிடைத்தால் மேலும் படங்கள் சேர்க்கிறேன்.

மக்களே firefoxல்லிருந்து பதிவிடமுடியவில்லை. இதை எழுதுவதற்குள் தாவு தீர்ந்து போச்சு. ஏன் என்று யாருக்கவது தெரியுமா?..

Labels:

Microsoft rocking!!!!!!

[+/-] show/hide this post

மக்களே கீழே இருக்குற லிங்குக்கு போய் பார்த்துட்டுவந்து சொல்லுங்க எப்படி இருக்குனு.
http://www.popularmechanics.com/technology/industry/4217348.html

Labels: ,

பன்றி கூட்டம்...

[+/-] show/hide this post

ஓரு ____ கருத்தால் எழுந்த பின் நவினத்துவ கருத்து.ஏலே பன்றி பல குட்டி போடுங்கிறது எல்லோருக்கும் தெரிஞ்ச விசயம்தான்வே.


பல குட்டி போடுறது முக்கியமில்லவே. அதுங்களுக்குள்ள

இப்படி ரேஸ் விட்டாவே

இப்படி கடைசில ஒப்பாரி வைக்கவேணடியத்துதான்வே.அதனால் நாஞ் சொல்லுறது என்னாவே பன்றிய எப்பவும் இப்படி சங்கிலி போட்டு கட்டி கூட்டுபோவானுவுவே. அதுதான்வே நாட்டுக்கு நல்லது என்ன நாஞ் சொல்லுறது ஞாயம்தான்வே?.

Labels: ,

தமிழ் புத்தாண்டு சித்திரையிலா, தையிலா?

[+/-] show/hide this post

இந்த பதிவில் தமிழ் புத்தாண்டை பற்றி இவர் ஏதோ கூறியுள்ளார். கொஞ்சம் தப்புதப்பா ஆணி அடிச்சு வச்சு இருகிறார்.
முதலில்
//தமிழாண்டின் தொடக்கத்தை (தை மாதத் தொடக்கத்தை) ஒட்டியே ஆங்கில ஆண்டின் தொடக்கம் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும்.
//
இது மிக பெரிய அடிப்படை தவறு. அது ஆங்கில ஆண்டு கிடையாது. அது கிரேக்க காலண்டர். இதில் ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு கிரேக்க கடவுள்களை குறிப்பிடுகிறது.ஒரு சில மாதங்கள் தவிர. அதாவது அக்டோபர் எனபது "Octo" என்பதில் இருந்து உருவானது.அதன் அர்த்தம் 8. அதேபோல் நவம்பர்,டிசம்பர் ,9,10.ஜனவரி எனபது "Janus" என்ற கிரேக்க கடவுளின் நினைவாக உள்ள பெயர். இந்தகடவுளுக்கு இரு முகங்கள். கிரேக்க நாட்காட்டியில் ஏப்ரலே பல நூறு ஆண்டுகளா தொடக்க மாதமாக் இருந்தது. ஒரு மன்னன் (பெயர் தெரியவில்லை) தன் விருப்ப கடவுளான ஜனஸ்க்காக ஆண்டின் தொடக்க மாதமா ஜனவரியை அறிவித்தான். அதாவது ஜனஸின் ஒருதலை கடந்த காலத்தையும், மற்றொரு தலை வருங்காலத்தையும் பார்பதாக கூறி மாற்றம் செய்யப்பட்டது. இதை அப்போது எதிர்தவர்கள்,அதாவது ஏப்ரல்தான் சரியானது என வாதாடியவர்கள் "ஏப்ரல் பூல்" என்று அழைக்கப்பட்டனர்.
ஆனால் மற்றவர்கள்தான் ஏப்ரல் பூல். ஏனெனில் புதுவருடம்,மாதம் சூரியன் வடக்கு,தெற்கு நக்ர்வை வைத்து அல்ல அது ஒவ்வொரு இராசி(இதற்க்கு சரியான அறிவியல் பெயர் தெரியவில்லை) தோன்றுவதை வைத்தே கணக்கிடப்டுகிறது. இதில் முதல் இராசியாந மேஷ்த்தில் சூரியன் வருவது புதுவருடமா ஆங்கில முறையை தவிர்த்து மற்றைய ஏனைய இந்திய முறைகளில் கொண்டாடப்படுகிறது.(சூரியன் உருவாகும் போது மேஷராசில் இருந்ததாக் அறிவியலில் நம்பப்படுகிறது) சமஸ்கிருத்தத்தை தழுவி அமைக்கபட்டு இருந்தால் மார்சிலே முடிந்து இருக்க வேண்டும்(குடிபடுவா(இந்தி), யுகாதி புரஸ்கார(தெலுகு்) ).தமிழிந் புதுவருடம் அதற்கு அப்புறம் 1 மாதம் கழித்துதான் வருகிறது. எனக்கு தெரிந்து தமிழ்மாதங்கள் தமிழ் பெயரில் இல்லை(எங்கோ படித்தது) :((( .

மற்றபடி புதுவருடம் சித்திரையில் இருப்பது சரியானதுதான் எனக்கு தெரிந்து.
நான் கூறிய விசயங்கள் நான் தெரிந்தெ(எப்பொழுதோ படித்த) அல்லது கேள்விபட்ட விசயங்கள். முழுமையாக நிறுபிக்க சுட்டிகள் இல்லை.

Labels: ,

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

[+/-] show/hide this postநமது தமிழ்கூறும் நல்லுலகு தமிழ் அன்பர்களுக்கு, முக்கியமான தமிழை,தமிழ்நாட்டை மதிக்கும் அனைத்து மக்களுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிவரும் காலங்களிலாவது தமிழ்கூறும் நல்லுலகு சாதிசண்டைகள்,சச்சரவுகள்,போர்கள்,முதிகில் குத்துவது போன்றைவைகள் இல்லாமல் அமைதி பூங்காவாக(தமிழ்மண பூங்கா இல்ல :) ) இருக்கும் என நம்புவோம்.

Labels: ,

நமது "கவுஜ" முயற்சி....

[+/-] show/hide this post

நண்பர்களே,

நமது வலையுல கவுஜ சங்க தலைவர் ஆசிப்ஜி அவர்களையும், வெண்பா தலைவர் இலவசகொத்தனார் அவர்களையும் ஏகலையன் முறையில் அவர்களின் அனுமதி இன்றி எனது குருக்களாக ஏற்று கவுஜ முயற்சியை தொடங்குகிறேன். தப்பு இருந்தால் தலையில மட்டும் குட்டுங்க :))))).


பணம்மில்லை.. பணத்தை தேடினேன்..
மணமாகவில்லை.. துணையை தேடினேன்..
கிக்யில்லை.. வேறு பிராண்டை தேடினேன்..
நிம்மதியில்லை.. கடவுளிடம் தேடினேன்..
ஒன்றை மறந்தேன்.. எதற்கு தேடுகிறேன் என்று..
காரின் சக்கரத்தை துரத்தும் நாய் போல்..
எதையோ ஒன்றை தேடுகிறேன்.

-------------------------------------------------------------------------------------------------

எழுத மறந்த கவிதை.
......
......
......
......
......
......

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

-----------------------------------------------------------------------------------------------
சாதிகளை ஒழிப்பேன் என்று வீர சபதமிடுகிறார்..
சாதிகட்சி தலைவர்.

ஏழைகளுக்கும்,உழைக்கும் மக்களுக்கு குரல் கொடுக்கிறார்..
மைக் செட்டுகாரனுக்கு பட்டை போட்ட கட்சிதலைவைர்.

கோக்கு்கு எதிராக போராட்டம்
ஓங்கி குரல் கொடுத்தான் தொண்டன் காலையிலே
ஓசி நெப்போலியனில் தள்ளாடுகிறான் மாலையில
ஈனக்குரலில் முனங்குகிறான் விழுந்த சாக்கடையிலே
பட்டினியில் அழுகிறது ் குடும்பம் அடுக்களையிலே


-----------------------------------------------------------------------------------------------
இருட்டில் இணைகின்றன நிலவும் மேகமும்
உரசாமல் காதல் செய்ய.

-----------------------------------------------------------------------------------------------
வேலையில்லா பட்டதாரி..
விடிந்துவிட்டது இன்று
விடிவுக்காலம் என் வாழ்வில் என்று?
இன்றைய பொழுதும் கழிந்துவிடாதா நேற்றையபோல் அன்று.

-----------------------------------------------------------------------------------------------
கல்லறையை முத்தமிடுகின்றன..
பறிக்கப்பட்ட மலர்கள்.

மக்களே மேலேயுள்ளதில் எதாவது கவுஜ மாதிரி தெரியுதா?..

அப்புறம் வந்து மற்றததையும் சேர்க்கிறேன்.

Labels:

"பின்"நவினத்துவமாக புகை பிடிப்பது எப்படி?..

[+/-] show/hide this post

நண்பர்களே...

நாட்டுல சிக்ரெட் விலை ரொம்ப ஏறி போச்சு (இது ரொம்ப தேவையானு கேட்பது காதில் விழுகிறது :) ).
பல வருட காலங்களாக ஒரே மாதிரி புகை பிடித்து கொண்டிருக்கிறோம் பழைய முறைய மாற்ற துடிப்பவர்களே உங்களுக்காக இது.

இந்த இரண்டிற்க்கும் தீர்வு கீழே உள்ளது.


இங்கே

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

பி.கு.: இது ஒரு பக்கா ஜல்லி பதிவு என்று நான் சொல்ல தேவையில்லை.

Labels: ,

தோழர்களே வெளியில் கண்டதை தின்று விட்டு மிதக்காதீர்கள்.

[+/-] show/hide this post


என் இனிய தோழர்களே எங்காவது போய் தரகு வர்தக அமெரிக்க முதலாளிகளிடம் புதிதாக எதாவது வாங்கி தின்று விடாதீர்கள்.
அப்படி செய்தால் நரகம் என்ன, உங்களுக்கு இந்த பூமியில் கூட இடம் கிடையாது. நீங்கள் சொர்க்கம் சொல்ல வேன்டும் என்றால் நீங்கள் வழக்கமாக உண்ணும், நமது புரட்சிகர,ஏழைகளின் ஸ்டாலின், நமது மானம் காக்கும் மாவோ நமக்கு தினமும் கொடுக்கும்(போடும்) உணவை மட்டும் உண்ணுங்கள்.

தோ(கோ)ழர்களே நமது சித்தாந்தம்தாம் உலகில் சிறந்தது. இதற்கு இடு இணை எதும் இல்லை. நமது சித்தாந்தபடி நாம் யாருக்கவது அல்லக்கையாக இருக்க வேண்டும்.(நமக்கும் மரம்வெட்டி மாதிரி ஒருசில அல்லக்கை இருப்பார்கள். அது வேற). நமது லுங்கிக்குள் ் நமக்கு நாமே "வால்க கோஷம்" போட்டுகொள்ள வேண்டும்.இதைபோல் ஒரு பாக்கியம் உலகில் யாருக்கும் கிடைக்காது. நமது அல்லக்கை தொழிலில் போட்டி இருக்கலாம்.ஆனால் நமது மற்ற தோழர்களிடம் பொறாமை காட்டாக்கூடாது. நமது அல்லக்கை தொழிலை எதிர்பவர்கள் பாவப்பட்டவர்கள். இந்த பூ(பீ) உலகில் வாழதகுதி அற்றவர்கள். அதையும் தாண்டினால் அவர்கள் அனைவரையும்் பார்பனர்கள்், இந்துவா லிஸ்டில் சேர்த்து விட வேண்டும். அப்பொழுதுதான் நம்மாலும்,நமது அல்லக்கைகாளலும் ஈஸியா கும்மி அடிக்கலாம். அப்பொழுதான் நமது முதலாளிகளின் கூற்றுபடி நமக்கு சொர்க்கம் கிடைக்கும்.அங்கேயும் சென்று நமது முதலாளிக்கு நமது விசுவாசமான அல்லக்கை தொழிலை தொடரலாம்.

P.S: ரஷ்யாவில் இப்போது புதிதாக ஒன்று கண்டறிந்திருக்கிறார்கள். அதாவதுகபட்டது என்னவெனில் நாம் தினமும் நமது புரட்சிகர,ஏழைகளின் ஸ்டாலின், நமது மானம் காக்கும் மாவோ நமக்கு தினமும் கொடுக்கும்(போடும்) உணவை மட்டும் உண்டு வந்தால் சொட்டை தலையில் முடி முளைக்கிறதாம். அதானல ரஷ்யாவில் இதை பதப்படுத்தி, பாட்டிலில் போட்டு உலகம் முழுவதும் விற்க டெண்டர் விட்டு இருக்கிறார்கள். நமது தோழர்களுக்கு சிறப்பு கமிசனும் உண்டாம். தோழர்களே உங்களது ஏஜன்ஸிக்கு சீக்கிரம் பதியவும்.(இது சொர்கத்துக்கு போக சார்ட் ரூட்டாம்).
முக்கியமாக போலிகளை கண்டு ஏமாறாதீர்கள். பாட்டிலில் நமது ஸ்டாலின், மாவோவின் ஒரிஜினல் "அந்த" 3D ஹோலோகிராம் சின்னம் இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.


last But not Least.
P.S: வேலில போற ஓணான்ன வேட்டிக்குள்ள உட்டுகிட்ட சாமி...
அய்யா சாமிங்களே உங்க அக்கபோருக்கு நான் வரலைங்கோ.. என்ன உட்டுடுங்கோ..

அப்பாடா கொச்சை வார்த்த இல்லாம பதிவு போட்டாச்சு.

Labels: , ,

மாமா மாவோவின் ***** "நக்கும்"லிஸ்டுகள்

[+/-] show/hide this post

புரட்சி பேசும் நம் தே*** *** **** பொ*** ப*** சுருக்கமா சொல்லலுனுமுனா நமது இணைய,பிட்நோட்டீஸ் கம்னாட்டிகளின், வீரம்,புரட்சி,பேமாரி,சோமாரி தத்துவம் நேத்து வெளுத்து விட்டது. தூங்கி கொண்டிருந்த 70 பேரின் மீது 400 பேராக சேர்த்து வீரமாக போரிட்டு வெற்றிவாகை சூடிவிட்டனர். கழிசடை ஸ்டாலின் மற்றும் மாமா மாவோவின் ***** நக்கும் இந்த நாதாறிகளே வேணாமுனுதானே சட்டீஸ்கர் மலைவாழ் மக்கள் BJPயா ஆட்சில வச்சாங்க. இனவனுங்க குஜராத் கலவரத்த வச்சு BJP குறை சொல்லுரானுங்க.தூ வெட்கங்கெட்ட நாதேறிகளே.

புரட்சி, புரட்சின்னு இணையத்துலே பேசுராங்களே அது இதுதான் போல. தனக்கு பிடிக்காதவங்கள கொல்லறதுபோல. இதுதான் மாமா மாவோவின் புரட்சிகர சித்தாந்தமோ?

இவனுங்களை எல்லாம் பூடானுல தேடிபிடிச்சு கொன்னமாதிரி கொல்லனும் .சும்மா பேச்சு வார்த்தை அது இது சொல்லமா.

Please என்னோட் முந்தைய பதிவுக்கு யாரவது விளம்பரம் குடுங்களேன்..

[+/-] show/hide this post

Please என்னோட் முந்தைய பதிவுக்கு யாரவது விளம்பரம் குடுங்களேன்.
என்னால தமிழ்மணத்துல இணைக்கௌமுடியல.

கக்கூஸ் கட்டித் தரும் கடவுளின் காவலர்களும் - துடைக்க பிட் நோட்டீஸ் தரும் கம்யூனிஸ்ட்களும்..

[+/-] show/hide this post

.......................................................................................
Empty கக்கூஸ்(includes கம்னாட்டிஸ்) ் making much noise.

அப்பா சாமிங்களா அடங்குங்கடா.. உங்க தொல்லை தாங்கமுடியல..


Labels: ,

Earth quake Epicenter - 06-Mar-2007-03:49:41GMT

[+/-] show/hide this post

முதல் நிலநடுக்கம் அதன் அதிர்வுகளும் உணரப்பட்ட இடங்கள்.


இங்கு

Event ID: 2007zpah
Magnitude: 6.3
Date: Mar 6 2007
Time: 03:49:41 GMT
Lat: -0.54
Lon: 100.50


இரண்டாவது நிலநடுக்கம்.Event ID: 2007zpaல்
Magnitude: 6.1
Date: Mar 6 2007
Time: 05:49:28 GMT
Lat: -0.53
Lon: 100.53


Labels:

தமிழ்நாட்டு மானம் ???????????

[+/-] show/hide this post

இன்னைக்கு என் colleague(வடநாட்டான்) ஒரு மெயில் அனுப்பி இருந்தான்.

நீங்களும் அதை அனுபவிங்க.

அவன் குடுத்து இருந்த டைட்டில் "Tamil NadU MLAS"
***ப.உ.க.*** பன்னியின் உடம்பே கரி.

[+/-] show/hide this post

பெரியோர்களே, தாய்மார்களே, அறிவு கெட்ட் மக்களே இதனால சொல்லுவது என்ன என்றால் உலகத்திலுள்ள வெள்ளை பன்னிய தவித்து(காட்டு பன்னியையும்) நம்ம தமிழ்நாட்டு பன்னிங்க உடம்பே கருப்புதான். அதுவும் ஜல்லி(திராவிட,தேசிய,உலக ஜல்லியும் சேர்த்து) என்னும் சாக்கடையில் உருளும் பன்னிகள் இன்னும் கருப்பாதான் இருக்கும். இதில் ஆரிய பன்னி,ஆறாத பன்னி ,திராவிட பன்னி, கம்யூனிச பன்னி என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. எல்லாமே பன்னிதான்.

ஆக மொத்தம் பன்னி பன்னிதான். பன்னி பசுவாகாது.

Labels: ,

இந்திய விண்வெளி துறையின் மகத்தான நாள்.

[+/-] show/hide this post

நேற்று (22-ஜானவரி-2007) இந்திய வின்வெளி துறையின் ஒரு மகத்தான நாள். அதாவது முதன் முதலாக பூமிக்கு திரும்பி வரக்கூடிய ஒரு கலத்தை(தற்போது இது செயற்க்கைகோளை மட்டுமே சுமந்து வந்துள்ளது) The Space capsule Recovery Experiment (SRE-1) வெற்றிகரகமாக செயல்படுத்தியுள்ளது.

10-ஜனவரி-2007 ல் விண்னில் செலுத்தப்பட்ட செயற்கைகோள் 12 நாள்கள் பூமியை சுற்றிவிட்டு நேற்று பூமிக்கு திரும்பி வங்காள விரிகுடாவில் சேதமின்றி பாரசூட் மூலம் குறிப்பிட்ட இடத்தில் விழந்தது.

ஒரு செயற்கை கோளை விண்வெளிக்கு அனுப்புவதைவிட அதை பூமிக்கு திருப்புவதுதான் மிக கடினமான செயல்.ஏனெனில் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது ஏற்படும் உராய்வினால் உண்டாகும் வெப்பம் 2000-2500டிகிரி செல்சியஸ் வரை ஏற்படும்.இதுதான் மிகவும் சவாலான விசயம்.

தற்போது உள்ள தொழில்நுட்பத்தில் இந்தியாவால் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி திரும்ப பெறமுடியாது. ஏனெனில் இந்தியாவால் இன்னும் விண்வெளி ஆடைகள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை அடையவில்லை.

அதேபோல் இந்தியா கிரையோஜெனிக் டெக்னாலஜீயை பெற பல வருடங்களாக போராடிக்கொண்டிருந்தது. இப்போது எவ்வாறு அடைந்தது என்று தெரியவில்லை. அதேபோல் மீள்செயற்க்கைகோள்களுக்கு ஒருவையான Alloy Metal and combination of Porcelain வெப்பத்தை தாங்குவதிற்கு தேவைப்படுகிறது.

எப்படியாக இருந்தாலும் ஆசிய கண்டத்தின் அரசியலில் இது இந்தியாவை மற்ற நாடுகள் திரும்பி பார்க்க வைத்துவிடும், பயப்படவைத்துவிடும்.

--------------------------------------------

பொது நியுஸ்


சதாம், சுஜாதா, பொங்கல்

[+/-] show/hide this post

பிளாக் எழுதுவதையும், தேவையற்ற ஆரிய திராவிட சர்சையை படிப்பதை நிறுத்த வேண்டும் என்ற முடிவில் இருந்த நான் இன்று சிறிது வழுக்கிவிட்டேன்.
சதாம் ஹுசைனின் மரணமும், சுஜாதாவின் கதையும் அதற்கு வந்த பின் ஜல்லி கதைகளும் , பொங்கல் பிரச்சனைகளும் என்னை திரும்பவும் இழுத்து வந்துவிட்டது.

நேரம் கிடைத்ததும் வந்து மீள்பதிவு செய்கிறேன்.

ஜல்லி அடிக்குற மக்களெல்லாம் இங்க வாங்கப்பா.

முதல்ல சதாம் பற்றி.
சதாமின் தூக்கிற்கு ஆதராவும், அதை எதிர்த்து,USயும் எதிர்த்து பல பதிவுகள் வந்தாச்சு. கொஞ்சம் ஆறிபோன மேட்டர்தான். அப்ப வந்த பதிவுல நூத்துல ஒன்னு கூட சதாமின் தம்பியை தூக்குல போட்ட பின்நர் வரவே இல்ல. அவர் என்ன சதாம் அளவுக்கு பிரபலமா என்ன.

(என்ன பொருத்த வரைக்கும் சதாம் ஒரு வீரன். நேர்மையா US எதிர்த்தவர். உள்நாட்டுக்குள்ள அவரு கொடுமை பண்ணிருக்கலாம் பின்டேலன் மாதிரி அடுத்தவன் இடுப்புல குண்டு கட்டிவிட்டு பொதுமக்களை கொல்லவில்லை. தானேதான் நேரில் முன்னின்று எதிரியை எதிர்த்தவர்.அவருக்கு கிடைத்தது ஒரு வீரனுக்கான மரணம்,உடலுக்குதான் மரணம்).
இங்க முக்கியமான விசயம் என்னனா தூக்க வரவேத்தவங்க எல்லாம் கைபர் கணவாய் வழியா முதல வந்த கோஷ்டிங்க.அமெரிக்கா பாசம்.

இன்னொரு கோஷ்டி அதே கணவாய் வழியா இரண்டாவத வந்தவங்க. சதாம் ஒரு முஸ்லீம் என்பதற்காக மட்டும்,அதுவும் US அமைத்த பொம்மை அரசாங்கத்தால முக்கியமா ஷியா அரசால கொல்லப்பட்டதால தனது சாதி, மத அடையாளத்துக்காக குமுறிகிட்டாங்க.

இன்னொரு கோஷ்டி வழக்கம் போல சிறுபான்மையினரின் புட்டத்தை நக்கும் தங்களது குல தொழிலை செவ்வனவே செய்தனர், செய்துகொண்டிருகின்றனர், செய்துகொண்டிருப்பர். இங்கன அமைஞ்சகரை பிரவுசிங் சென்ட்ர்ல இருந்து அமெரிக்க ஜனாதிபதிக்கு சாவால் உடுராங்கப்பா. உண்மையிலேயே "புதிய கழிவுநாத்தம்"துக்கு தில்லுதாங்கோ.grin


இராமரு, கிருஷ்னரு, முகமது இவங்கயெல்லாம் பல தில்லுமுல்லு, கொலை பண்ணிட்டு இன்னைக்கு ஹீரோவா இருக்காங்களே. எப்படி பெரும்பாண்மை. அதே மாதிரி இன்னும் ஒரு 10 வருசத்துல சதாம எல்லோரும் மறந்திடுவோம். அப்புறம் பெரும்பாண்மை US ஹீரோ அகிடுவான் கவலைபடாதீங்கண்ணா.

அப்புறம் சுஜாதா.
அந்த கிழத்துக்கு கதைஎழுதுரதுதான் தொழில். அதுல எதுக்குடா நாய்களா சாதி பாக்கிறீங்க. அதுல சாதி பாக்குற நாதேரிகளே முதல உம் முதுகுல இருக்குற பீயை பாரு.
தன் சாதிய சொல்லி பொழம்புற, கருணாநிதியையும், சாதிகட்சிதொடங்கி சாதிய வச்சு அரசியல் பண்ணுர மரம் வெட்டியையும் இத்தன நாள் எவனும் ஒன்னும் சொன்ன மாதிரி தெரியல.
புடிக்கலையா உன்னை யாரு அந்த புத்தகத்த காசு குடுத்து வாங்கி படிக்க சொன்னது.அப்புறம் குத்துதே குடையுதேனு.

3% பார்பன எதிர்தா இல்ல அழிச்சா சாதி,மத பேதம் நாட்டுல ஒழிஞ்சி எல்லோரும் அண்ணன் தம்பியா பழகிருவோம். அவன் அவன் பின் கதை எழுதுராங்கய்யா, தாங்க முடியல.
அன்னைக்கு பார்பனோடு சேர்ந்து சாதிக்கொடுமைகள் பண்ண நாயுகளும்,பிள்ளைமாருகளும்,வன்னியனும்,மறவர்களும்,நாடார்களும்,செட்டியார்களும்,வேளார்களும் இன்னும் பலரும் அந்தர் பல்டி அடிச்சு அப்படியே பச்ச புள்ளமாதிரி ஆக்ட் கொடுக்குறத பாக்கும் போது அய்யோ!!! என்ன ஒரு நடிப்பு.

தமிழ் நாட்டுல தீரன் சின்னமலை போக்குவரத்து கழகம் ஒன்னு தொடங்கி ஒரு சாதி கலவரம் வந்தது.அது பார்பனாலையானு யாரவது கேட்டு சொல்லுங்கப்பு.

அப்புறம் நம்ம பொங்கலுங்கோ. அதை ஒருத்தரு முஸ்லீம்கள் ஏன் கொண்டக்கூடாது சொல்ல, இன்னொருத்த பொங்கல் இந்து பண்டிகைனு பதிவு போட கொஞ்சம் கலவரமாத்தான் இருக்கு. என்ன காமடினா முஸ்லீம்கள் ஏன் கொண்டக்கூடாது சொன்ன பதிவு யாரு கண்ணுக்கும் தெரியல போல. என் கண்ணுக்கு மட்டும்தான் தெரியுது போல.ஒருத்தரு தீபாவளி தமிழர் பண்டிகையில்ல. பொங்கல்தான் தமிழர் பண்டிகைனு ரொம்ப கார சாரமா பதிவு போட்டாரு.முதபதிவ பத்தி ஒன்னும் சொல்லாம இரண்டாவது பதிவ காரணமா வச்சு தனது புட்ட அரிப்பை தற்காலிகமா தீர்த்துக்கொண்டார்.

நாட்டர் தெய்வங்களை இந்து மதம் அழிக்குது கொஞ்ச நாளைக்கு முன்னாடி மன்றாடினவர் அரேபியா கலாச்சாரத்த தமிழ்நாட்டுல புகுத்துற முதல் பதிவு கண்ணுக்கு தெரியல போல.அங்கையும் அவருக்கு "wethapeople" போட்ட பின்னூட்டம் மட்டும்தான் கண்ணுக்கு தெரிஞ்சிருக்கு. அவருவாட்டுக்கு அதுக்கு பதிவு போட்ட தற்போது சொறிந்து விட்டுகிட்டு இருக்கும் 15% தங்களது புட்டத்த பத்துவா போட்டு மறைச்சுட்ட பொழைப்புக்கு என்ன பண்ணுறது.

முஸ்லீம்கள் ஏன் கொண்டக்கூடாதுனு சொன்னவரு ஜல்லிகட்டுல மாடுகளை கொடுமைபடுத்றோமுனு சொல்லுராங்கோ. ஆடு நனையுதேனு ஓநாய் அழுக்குது. குர்பானிக்கு கொல்லுறது உணவுக்காவாம் அத அல்லா மன்னிப்பாராம்.ஆனா விலங்குகளை கொடுமைபடுத்தினா மன்னிக்க மாட்டாரம். கேட்டுகங்கப்பா..

மும்பையில மாட்டு கறில அதுவும் சினை பசுமாட்டுக்கறிதான்,அல்லது பால்கொடுக்கும்பசுமாடு சாப்பிடுவாங்க. அப்புறம் காஷ்மீர்னு ஒரு ஏரியா இருக்கே அங்க தலைல போடுற தொப்பிக்கு பண்ணுற கொடுமைய யாரவது கேட்டு தெரிஞ்க்கோப்பா. அப்புறம் அரேபியாவுல ஒட்டக பந்தயம் நடத்துர கொடுமையும் கேட்டு தெரிஞ்க்கோப்பா.அதையெல்லாம் அல்லா மன்னிசுருவாரு.

இரண்டாவது பதிவுக்கும் இதேதான் பதில். அவங்களாவது பொங்கலை இந்து மததிற்குள் இழுக்க பார்க்கிறார்கள்.

இதுல பாராட்ட பட வேண்டியவர் ஜோ மற்றும் மருதநாயகம் மட்டும்தான்.மதம் தாண்டி பொங்கல் என்ன என்பதை உணர்ந்து இருக்கிறார்கள்.

தனிமை நோய்

[+/-] show/hide this post

அன்பான தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களே!
என்று கணினி வல்லூனர்களின் மீது அதீத பாசத்துடன் நம்மஅசுர அண்ணன் ஒரு பதிவு போட்டுருக்கா.
அய்யோ என்ன பாசம். என்ன பாசம். அதுல அவுக சொல்லிருக்காக(அவர் பதிவ இன்னும் நான் முழுசா படிக்கமுடியல) G.B. பிரபாத் அவர்கள் எழுதின புத்தகத்த மேற்கோள்காட்டி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் நம்மல ஏமாத்துறாங்களாம். நாட்டுல நிறைய பேருக்கு முக்கியமா IT மக்கள் தனிமை நோய் தாக்கிட்டு இருக்காம். பாத்து இருங்க மக்களே.

அதனால நான் என்ன கேள்விபட்டேன்னா இந்த நோய் தொற்று நோயாம். வேலையின்மை,பசி,பட்டினி,விரக்தி, கீழ்பொருளாதார நிலைமை மற்றும் பற்பல கம்யூனிச நோய்கள விட இது கொடுமையானது. இந்த நோய் வந்தா பீட்சா மட்டுதான் சாப்பிடமுடியுமாம். தண்ணியே குடிக்க முடியாதாம். வெறும் மோருக்கு பதில் பீரும், எதோ விரலுக்கு ஏத்த வீக்கம் மாதிரி ஜானிவாக்ரோ, ஸ்காட்சோ மட்டும்தான் குடிக்க முடியுமாம். அதனால் பாத்து இருங்க மக்களே.

IT மக்கள் தண்ணியடிச்சுட்டு ரோட்டுல போறவரவங்க எல்லாம் கொண்ணுகிட்டு இருக்காங்களாம்். டேய் யார்டா அது இடையில சவுண்ட் வுடுரது. என்னாது அப்ப மத்தவங்க எல்லாம் நாட்டுல தண்ணி அடிக்குறது இல்லையா?.. எவன்டா அது அதிகபிரசங்கிதானமா கேள்வி கேக்குறது. செக்குலரிசமுனா என்ன மீனிங்கு தெரியுமால உனக்கு.சிறுபிள்ளைதனமா கேட்டுக்கிட்டு. அவுக எதாவது சொன்னா எதிர் கேள்வி கேட்பியா நீ?.. உனக்கு இது தேவையா?..ம்ம்ம்... சொல்லு..உனக்கு இது தேவையா?.

IT மக்கள் எல்லாம் அமேரிக்ககாரனுக்கு அடிவருடியா இருக்காங்களாம்.
"ஹைய்யோ..ஹைய்யோ".
அவுக நமக்கு குறைஞ்ச கூலி கொடுக்குறாங்களாம். அதானால நாம் எல்லோரும் சங்கம் அமைச்சு அவர்களுக்கு எதிரா போராடனுமாம்.

என்னாது அப்ப உன்் முதலாளி மூட்டைய கட்டிகிட்டு சைனாக்கு போயிருவான..

டேய் குறுக்கால பேசாத. அவன் போனா போயிட்டு போறான். எங்க போறான் நம்ம ஒன்னு விட்ட அண்ணண் வீட்டுக்குதானே. அண்ணன் நமக்கு எவ்வளவு உதவி பண்ணிருக்கா. நமக்கு சங்கம்தான் முக்கியம்.சங்கம் சோறு போடும். சங்கம் தனிமை நோயை நம்மகிட்ட அண்ட விடாது தெரியமா...

IT மக்கள் ஷிப்ட்ல போட்டு தூங்கவிடாம கெடுக்குறாங்களாம்.
"அமெரிக்ககாரன் தான் ஷிப்ட் முறைய கண்டுபிடிச்சானா. இது வேற எங்கேயும் இல்லையா" டேய்.....

"அண்ணே உங்களுக்கு அதிகமா சம்பளம் வேணுமுனா உங்க முதாலாளி கிட்ட கேளுங்கண்ணே. உங்க ஆபிஸ்ல சங்கம் ஆரம்பிங்கோ. அதுக்கா அடுத்தவன் ஆபிஸ் டெஸ்ட் பண்ணி பாக்குறீங்களா?. உங்களுக்கு என்ன சம்பளமுனு விதிச்சிருக்கோ அதான் உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவன பாத்து பொறாமைபட்டு ஒன்னும் ஆகப்போறதில்ல. ஏன் உங்க எல்லோருக்கும் எங்களோட வருமானாம் மட்டுமே கண்ண உறுத்துது."

அசுர அண்ணே அமேரிக்க முதலாளித்துவம்னு, புலம்புரீங்களே. நீங்க தட்டுர கீபோர்ரும், computerயும், நெட்டும், அந்த முதலாளிதுவமும், முதாலாளியும், அவங்களுக்கு பாதவருடியாஇருந்தா வல்லுனர்கள்தான் கண்டுபிடிச்சது. அதானால நீங்க அல்லது உங்க சங்கம் மூலியமா சொந்தமா ஒன்னு கண்டுபிடிச்சு உங்க கருத்துக்களை அதுவழியா வைங்களேன்.

"அவங்க கண்டுபிடிப்பு டால்டா டின்னுல ஓட்டை போடுறதும், தட்டிபோர்டும், ரசிதுதான் சார்"

டேய் அதுவாது கண்டுபிடிசாங்களே,அதை பாராட்டுடா.சும்மா அடுத்தவங்கள குறை சொல்லாதே.

ஓ.கே சீரியஸ் பார்ட்.

அசுர அண்ணே உங்ககிட்ட(கம்யூனிட்கள் அனைவரும்) வந்து யாராவது புலம்பிலானாங்களா?. IT மக்கள் அவன் அவன் வேலை அவன் அவன் பேசாமா பாத்துகிட்டுதான் இருக்கான். நீங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணிபாத்தாச்சு. தலையால தண்ணிகுடிச்சும் பாத்தாச்சு எவனும் சங்கத்து பக்கம் தலைகூட வச்சு படுக்கமாட்டேனுரான். நீங்கதான் ஆப்பம் சுடுர ஆயாவுக்கும் பாயா ஊத்துர பேத்திக்கும் இடையிலேயே வர்க்கபேதத்த உண்டு பண்ணுவீங்க. எங்கள எல்லாம் உட்டுரூவீங்களா என்ன?. உங்க கொளுகை தலைநகர் பெங்கால்ல சங்கமும் வச்சு பாத்தாச்சு. ஒன்னும் கதைக்கே ஆகல.

அண்ணே இந்த வேர்ல்ட் எப்படினா "Survial of the fittest".
அதானால வேலை போயிடும்னு பயப்படவேண்டாம். திறமையுள்ளவன் இன்னொருவேளைய பிடிச்சு பொழைச்சுகிருவான்.
பாருங்க 2000--2003 வரைக்கும் IT field டவுனா இருந்தப்ப எல்லருக்குமா வேலை இல்லாம போச்சு. அப்பவும் வேலை நடந்துகிட்டுதான் இருந்தது.
இந்த சங்கம் யாருக்கு தேவைனா ஆபிஸ் நேரத்துலா வேளைபாக்காம சும்மா நெட்ல பிரவுஸு பண்ணிகிட்டு,பக்கம் பக்கம்மா எழுதி ஊர்கதை, உலக கதைபேசிக்கிட்டு காலைல 9 மணிக்கு வந்து சாயந்திரம் 5 மணிக்கு வீட்டுக்கு போயி வெத்து நியாயம,உரிமை் பேசுரவங்களுக்குதான்.

உண்மையா உழைக்குறவங்களுக்கு அதுலாம் தேவையே இல்ல. முதலாளி கெட்டவானா இருந்தாலும் வேலைய ஓப்பி அடிக்காம உண்மையா உழைப்பனாதான் பிடிக்கும்.
அப்படியே இல்லைனாலும் மதிப்பு கொடுக்க பல பேர் இருப்பாங்க.

அய்யா நாட்டுல மிஞ்சி போனா 0.75% to 1.5% தான் இருப்பாங்க மொத்த தொழிலார்களில்். அவுங்களாவது இருக்குற வரைக்கும் கிடைக்குற கொஞ்ச நஞ்ச நிம்மதியோ இருந்துட்டு போராங்களேன். உட்டுங்க பாவாம். நீங்க வந்து அதையும் புடுங்கிறாதீங்கோ. நீங்க என்ன நிம்மதி புடுங்குறதில ஹோல்சேல் டீலரா?. இல்ல மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கீங்களா?.

அண்ணே முக்கியமா இத்த பதிவு பின்னூட்ட பொட்டிக்குள்ளே பின்னூட்டம் மட்டும் போடுங்கண்ணே .பின்னூட்ட பொட்டிக்குள்ளே பதிவு போட்டுருராதீங்கண்ணே. என்னால அவ்வளவு பொறுமையா உக்காந்து படிக்கமுடியாது. நேரமும் கிடையாது.நான் ரொம்ப பாவப்பட்ட கணினி வல்லுனர்னே கொஞ்சம் புரியும் படியா தமிழ்ல பேசுங்கண்ணே. உங்க வார்த்த ஜாலத்தை பின்னூட்டத்தில காமிகாதீங்கண்ணே. அப்புறம் நான் அழுதுடுவேன்.

பூனை .. பூனை!!! குட்டி பூனை

[+/-] show/hide this post

மக்களே குட்டி பூனைகளின் படங்களை பாருங்கள். Cute

courtesy :http://www.betterphoto.com and http://www.nidokidos.org

சில படங்கள் தெரியாதால் கீழே லிங்க் கொடுத்துள்ளேன்.
http://www.betterphoto.com/uploads/processed/0019/0501191256321dan1_resize.jpg
http://www.betterphoto.com/uploads/processed/0020/0504090921571anothercutekitty.jpg
http://www.betterphoto.com/uploads/processed/0022/0506061124271scary_cat.jpg
http://www.betterphoto.com/uploads/processed/0022/0506061124271scary_cat.jpg
http://www.betterphoto.com/uploads/processed/0019/0503060750211upe7dpspbp1.jpg
http://www.betterphoto.com/uploads/processed/0019/0411170856471bp___54.jpg
http://www.betterphoto.com/uploads/processed/0019/0410150747341nebraska1.jpg
http://www.betterphoto.com/uploads/processed/0019/0409232155401nala_spot.jpg
http://www.betterphoto.com/uploads/processed/0021/0409020645311211.jpg
http://www.betterphoto.com/uploads/processed/0019/0411290540161kittenx5007_filtered.jpg
http://www.betterphoto.com/uploads/processed/0019/0408271401551breakfascat.jpg
http://www.betterphoto.com/uploads/processed/0015/0311050601231kittens2longsmall.jpg
http://www.betterphoto.com/uploads/processed/0013/0307261150031sherbie.jpg
http://www.betterphoto.com/uploads/processed/0017/0404270630311cute_kittens.jpg
http://www.betterphoto.com/uploads/processed/0012/030124115513kitten2.jpg

இப்படியும் சில புத்திசாலிகள்! - மாசிலா!!!!

[+/-] show/hide this post

நான் சும்மா இருந்தாலும். உடமாட்டேனுராங்கப்பா.
முதலயே சொல்லிட்டேன். நான் பார்பனன் கிடையாது.
நானும் பார்பனை எதிக்கிறவன்தான்.

நம்மா மாசிலா அவர்கள் ஒரு பதிவு போட்டுருந்தாங்கள்.
அதில்

சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகளாக நாட்டை வளைத்துபோட்டு தன் இஷ்டத்திற்கு ஆண்டுவரும், ஆதிக்கம் செலுத்தி வரும், அறிவாலி, புத்திசாலி, கடவுளுக்கு பிறந்தவன், மேதாவி, ஞானி என இப்படி தனக்குதானே பல சர்வ தேச மானிட அத்தாட்சிகளை வாரிவழங்கி கொண்டிருக்கும் நம்ம 'அவாள்'களுக்கு இதை ஒழுங்கான முறையில் நேரத்தை ஒதுக்கி, புத்தியை உபயோகித்து திட்டத்தை வெற்றிபெற வைக்காமல் தெரியாமல் போனது ஏந்தான்? புதிராக இருக்கிறது! யார் வீட்டு வரிப்பணம் இப்படி வீணடிக்கப்படுகிறது
இவ்வாறு கூறி இருந்தார்கள்.
அவர் என்ன கூற வருகிறார் என்று தெரியவில்லை. அவாள்கலால்தான் அறிவியல் முன்னேற்றம் இல்லை என்கிறார்ரா?

1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கர்களால் தரைமட்டம் ஆக்கப்பட்ட ஜப்பான், தொழிநுட்ப துறையில் இன்று உலகத்திற்கே பாடம் கற்பிக்கும் நிலையில் இருக்கிறது. அதே காலத்தில் சுதந்திரம் வாங்கிய நம் இந்தியாவை பாருங்கள். வந்தேறிகள் மற்ற நாடுகளிடம் அதுவும் யூதர்களிடம் கையேந்த வைத்துவிட்டார்கள். ஒரு வேலை இது 'ஒரு திட்டமிட்ட சதியா?'


அய்யா இடஒதிக்கீடு,இடஒதிக்கீடுனு கத்துறீங்களே. அதுக்கு ஒரு அளவு வேணாம். ISRO, DRDOவிலேயேம், BARCலேயிம் தேவையா?. அப்புறம் வெளிநாட்டு சதின்னு கத்தவேண்டியது?..
அமெரிக்காவுட ஒப்பந்தம் போட்ட உடனே ஏகாதியபத்தியத்திற்கு அடிமை சாசனம் கொடுத்திட்டாங்கனு புலம்பவேண்டியது.
ஆனா சீனாவோட போட்டா ஏதோ இந்தியா உண்ணதமான காரியம் செஞ்சாப்ல தற்புகழ்ச்சி அடிச்சிகிறவேண்டியது.

உருப்படாது, இந்த நாடு உருப்படாது.

Get Good Moral from This Story.

[+/-] show/hide this post

Do you know the relationship between two eyes..? they blink together,

they move together, they cry together, they see things together and

they sleep together BUT THEY NEVER SEE EACH OTHER.. that's what's friendship
But when a beautiful girl comes in front, one eye goes blink and the other remains open........................................


Moral of the story : Girls can break even the best of friendships.