அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
[+/-] show/hide this post
நமது தமிழ்கூறும் நல்லுலகு தமிழ் அன்பர்களுக்கு, முக்கியமான தமிழை,தமிழ்நாட்டை மதிக்கும் அனைத்து மக்களுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிவரும் காலங்களிலாவது தமிழ்கூறும் நல்லுலகு சாதிசண்டைகள்,சச்சரவுகள்,போர்கள்,முதிகில் குத்துவது போன்றைவைகள் இல்லாமல் அமைதி பூங்காவாக(தமிழ்மண பூங்கா இல்ல :) ) இருக்கும் என நம்புவோம்.
Labels: புத்தாண்டு, வாழ்த்துக்கள்
3 மறுமொழிகள்:
புள்ளிராஜா
Post a Comment
<< முகப்பு (Home)