***ப.உ.க.*** பன்னியின் உடம்பே கரி.
[+/-] show/hide this postபெரியோர்களே, தாய்மார்களே, அறிவு கெட்ட் மக்களே இதனால சொல்லுவது என்ன என்றால் உலகத்திலுள்ள வெள்ளை பன்னிய தவித்து(காட்டு பன்னியையும்) நம்ம தமிழ்நாட்டு பன்னிங்க உடம்பே கருப்புதான். அதுவும் ஜல்லி(திராவிட,தேசிய,உலக ஜல்லியும் சேர்த்து) என்னும் சாக்கடையில் உருளும் பன்னிகள் இன்னும் கருப்பாதான் இருக்கும். இதில் ஆரிய பன்னி,ஆறாத பன்னி ,திராவிட பன்னி, கம்யூனிச பன்னி என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. எல்லாமே பன்னிதான்.
ஆக மொத்தம் பன்னி பன்னிதான். பன்னி பசுவாகாது.
7 மறுமொழிகள்:
:)))))))))))))
இந்த கனத்திலிருந்து 'கரி' என்ற வார்த்தை பதிப்புரிமை மற்றும் காப்புரிமை பெற்றதல் ஆகையால் இனி யாரும் 'கரி'யை என் மு அனுமதி இன்றி உபயோக படுத்த கூடாது.
- கரி உற்பத்தியாளர் அமைப்பு!
:)))))))))))))
ரைட்ஸ் வாங்குவதற்கு முன்னே யூஸ் பண்ணியாச்சு. இனிமே யூஸ் பண்ணுபவர்கள்தான் அனுமதி பெறனும்.
:))))))))))))))))))
நான் இதை எதுல சேர்த்து இருக்கேன்னு பாத்திங்களே?..
இந்த பதிவு எல்லாரையும் வாரித்தான்.
குறிப்பிட்ட ஆளுங்களுக்கு பதில் இல்ல.
Post a Comment
<< முகப்பு (Home)