பாலபாரதி நீங்கள் செய்த கொடுமை

[+/-] show/hide this post

நேற்று போட்டதை பிளாக்கர் சொதப்புவதால் இன்று மீண்டும்.
நம்ம பாலபாரதி அவர்கள் ஆம்லேட் போடுவது பற்றி கூறி இருந்தார்கள்.



courtesy :laughingmachine.net

அந்த முட்டையின் சகோதரன் இங்கு கதறுவதை பாருங்கள்.
உங்களுக்கு இரக்கமே இல்லையா.
இந்த கோழி குஞ்சுக்கு யார் பதில் சொல்லுவார்கள்.
:)

4 மறுமொழிகள்:

  1. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
    test
      Edit Comment
  2. Comment at Blogger ரவி மொழிந்தது...
    :))))))
      Edit Comment
  3. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
    trackbackல் வந்த பின்னூட்டம்.
    என்னை ஏமாற்ற முடியாது.. இது சீட்டிங்!
    செய் முறை விளக்கம் கொடுத்த பின் அடுத்த முட்டையையும் நான் ஆம்லேட் போட்டு விட்டேன்.
    இது வேற கத...
    ஜிங்கு ஜிக்கா.. ஜிங்கா..
    யெஸ்.& | Homepage | 11.22.06 - 12:33 pm | #
      Edit Comment
  4. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
    ஆனா ஓன்னத்தானெ சாப்பிட்டீங்க. இன்னொன்ன போட்டோ பிடிச்சு பிளாக்கில போட்டீங்கல. அதப்பாத்து உங்கட்ட இருந்து தப்பிச்சு போன இன்னொரு முட்டையிலிருந்து வந்த குஞ்சு தான் அது..

    :)))))
      Edit Comment
  5. Post a Comment

<< முகப்பு (Home)