கார்கில் - 7வது ஆண்டு நினைவு
[+/-] show/hide this postஎனக்கு mailலில் வந்த mesasage.
Friends,
Today is the 7th anniversary of Kargil war. Let's salute our army
&remember the 700 jawans who died to save the nation.they'r our real
Hereos.let no Indian forget their sacrifice...pass this to atleast 1
Indian...
நானும் கூகிளில் தேடிப்பார்த்துவிட்டேன். இன்று அப்படி ஒன்றும் கிடைக்கவில்லை.
யாராவது தெளிவுபடுத்தமுடியுமா?..
உண்மையில் இன்று(17-November) கார்கில் போரின் 7வது ஆண்டு நினைவு
கொண்டாடப்படுகிறது எனில் உயிரிலந்த வீரர்களுக்கு வணக்கமும், அஞ்சலியும்
செலுத்துவோம்.
கார்கில் லிங்க்
http://mod.nic.in/samachar/17/html/ch10.htm
http://www.bharat-rakshak.com/LAND-FORCES/Army/Images-1999a.html
கார்கில்-விக்கிபீடியா
0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு (Home)