போலியாரையும் அனானிகளையும் கண்டறிய...

[+/-] show/hide this post

போலியாரையும் அனானிகளையும் கண்டறிய... அதாகவப்பட்டது எலிகுட்டி ,புலிகுட்டி சோதனைனு சொல்லுராங்கள அது மாதிரி IP Tracing. இதை எப்படி நிறுவுவது என்று பார்ப்போம்.

ஓரு சில Hit counter siteகுகள் viewer IPstore பண்ணுகின்றன்.
சில கீழே...

http://www.statcounter.com

இது கடைசி 100 visiter IP number மட்டுமே log பண்ணுகிறது.
தங்களுடைய பிலாக் குறைவான hits பெறுகிறது எனில் இதை use பண்ணலாம்.

http://www.createblog.com/stats

இது கடைசி ஒரு வாரத்திற்கான logstore பண்ணுகிறது.
தங்களுடைய பிலாக் அதிகமான hits பெறுகிறது எனில் இதை use பண்ணலாம்.

இந்த IP address உடன் Timestamp store ஆகி இருக்கும். இந்த Timestampஐயும், பின்னூட்ட Timestampஐயும் match பண்ணி எங்கிருந்து வந்துள்ளது என அறியலாம். முக்கியமாக blogger மற்றும் hit counter time region ஒன்றாக இருக்க வேண்டும். இல்லையெனில் தவறான நேரம் பதிவாகிவிடும்.

தற்போது போலியாரும்் அனானிகளும் எவ்வாறு தப்பிப்பது என்று பார்ப்போம்.
1. பதிவுக்குள் சென்றவுடன் பின்னூட்டம் இட வேண்டாம். சிறிது நேரம் கழித்து இடவும்.
2. FireFox browser உபயோகிப்பவர்கள் எனில் noscript extensionஐ நிறுவி பதிவில்யுள்ள scriptகளை நிறுத்திவிடவும்.
3. Anonymous surfing முறையில் பார்வையிடவும்.ஆனால் சில பிரச்சனைகள் இதில் உள்ளது

7 மறுமொழிகள்:

  1. Comment at Anonymous Anonymous மொழிந்தது...
    என்னுடைய ஐ.பி. அட்ரஸ் என்ன ? :-)
      Edit Comment
  2. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
    பாத்தியா அனானி வரம் குடுத்தவன் தலையிலேயே கைவக்கிறேயே
      Edit Comment
  3. Comment at Blogger வஜ்ரா மொழிந்தது...
    //
    1. பதிவுக்குள் சென்றவுடன் பின்னூட்டம் இட வேண்டாம். சிறிது நேரம் கழித்து இடவும்.
    //

    visit length வைத்து சொல்லிவிடலாம்...எந்த ஐ.பி என்று.

    அதெல்லாம் போகட்டும்...இப்ப ஐபி யை கண்டுபுடித்து என்ன கிழிக்கப் போறீங்க....

    என்னிக்கு வேணாலும் proxy மாத்திகிட்டு வந்து போகலாம்...பின்னூட்டம் போடலாம்...அதைத்தான் அவிங்க பண்றாங்க...
      Edit Comment
  4. Comment at Blogger வஜ்ரா மொழிந்தது...
    //
    1. பதிவுக்குள் சென்றவுடன் பின்னூட்டம் இட வேண்டாம். சிறிது நேரம் கழித்து இடவும்.
    //

    visit length வைத்து சொல்லிவிடலாம்...எந்த ஐ.பி என்று.

    அதெல்லாம் போகட்டும்...இப்ப ஐபி யை கண்டுபுடித்து என்ன கிழிக்கப் போறீங்க....

    என்னிக்கு வேணாலும் proxy மாத்திகிட்டு வந்து போகலாம்...பின்னூட்டம் போடலாம்...அதைத்தான் அவிங்க பண்றாங்க...
      Edit Comment
  5. Comment at Blogger ENNAR மொழிந்தது...
    சரியாக தெரியவில்லை
      Edit Comment
  6. Comment at Anonymous Anonymous மொழிந்தது...
    ஒம்மாள.... என்னோட ஐப்பி என்ன?

    உண்மையான போலி.
      Edit Comment
  7. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
    பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி போலி உட்பட.

    வஜ்ரா அவர்களே visit length is time duration between in and exit (opening and closing the page).
    பின்னூட்ட பக்கத்திற்கு சென்று சிறிது நேரம் கழித்து பின்னூட்டம் இட்டு சிறிது நேரம் கழித்து அந்த பக்கத்தில் இருந்து வெளியேறிவிடும் போது கண்டறியமுடியாது. அந்த இடைப்பட்ட நேரத்தில் பல பேர் வந்திருக்க கூடும். Proxy server மாத்தினாலும் அந்த IP history இருக்கும். TOR அல்லது anonymous surfing methodல் IP மாறினாலும் சில பிரச்சனைகள் ஏற்படும்.

    வேலைப்பழு அதிகமாக இருப்பதால் பின் வருகிறேன்.
      Edit Comment
  8. Post a Comment

<< முகப்பு (Home)