இலவசம்!!!! இன்று இங்கு அப்ஸல் சட்னி இலவசமா கிடைக்கும்.

[+/-] show/hide this post

அம்மா...
அப்பா...

முடியலையே...
தாங்கமுடியல..

க.க.கா தொல்லை தாங்கமுடியல....
தட்டிபோடுங்க தொல்லை தாங்கமுடியல....
மரம்வெட்டிங்க தொல்லை தாங்கமுடியல....
வந்தேறிங்க தொல்லை தாங்கமுடியல...

தொல்லை..தொல்லை..
வீட்டுக்கு போனா தொல்லை...
ஆபிஸுக்கு வந்தா தொல்லை...
தமிழ்மணத்த திறந்தா தொல்லை...
இதுல ஜல்லி அடிக்கிறவங்க தொல்லை தாங்கமுடியலப்பா...
டேய் அடங்குங்குடா..சூப்பர் பதிவு..நச்னு இருக்கு.. சிக்குனு இருக்குனுட்டு..


அது என்ன மாயமோ தெரியல...
என்ன மந்திரமோ தெரியல...
தமிழ்மணத்த திறந்தா தான அப்ஸல்தான் வராரு.
நடுநடுவுல வந்தேறி,திராவிடகுடி, துலுக்கனு போட்டுக்கோ...
இது மனிதர் உணர்ந்துகொள்ள மனிதர்கள் வலைப்பூ அல்ல...அல்ல...ல்ல...ல...
அதையும் தாண்டி பன்றிகளின் கொட்டமடிக்கம் கூடாரம்..கூடாரம்..டாரம்..ரம்..ம்..

இதுல ஒரு கோஷ்டி(வருங்கால நிலக்கரி உற்பத்தியாளர்கள்) பொதுபடையா பாக்கனுமாம்.அப்ஸல் தூய்மையானவராம்.

இந்த தட்டிபோர்டுங்க கொஞ்சநாளா ஆப்சென்ட்.அய்யா சாமிங்களா அவங்களுக்கு லாங் லீவா வேணாலும் கொடுங்க. பின்னூட்ட பொட்டிக்குள்ள தனி பதிவே போடுராங்கயா.தாங்கமுடியலா. ஆ ஊனா ரமனா விஜயகாந்து ரேஞ்க்கு புள்ளிவிரமா போட்டு கொல்லராய்ங்க.

அப்புறம் இந்த திராவிடகுடிங்க. ஜல்லி அடிக்க ஒரு தனி கூட்டமுனா இவங்கள யாரும் ஜெயிக்கமுடியாது ஜல்லி அடிக்குறதுல. நிலக்கரி உற்பத்தியாளர்கள் இவர்கள் கூட்டணியில் உள்ளதால் தற்போது இவர்கள் பலம் சிறிது அதிகமாகயுள்ளது. இவர்கள் அப்ஸல ஒரு பொருளா மதிக்கல போல. maybe கூட்டணி பிரச்சனையே தலைக்குமேலே இருக்கலாம். அதுல அப்ஸல் தேவையா. அல்லது தலைவருக்கு போட்ட கிளுகிளு டான்ஸுல மயங்கிபோயிட்டாங்களா?. இந்த யுனானி(அதாம்பா காசினிக்கீரை ) டாக்டரு ஒருத்தரு தலைவருக்கு ஜல்லி அடிச்சு சிக்கன் குனியாவுல யாரும் டிக்கட் வாங்களைனு பதிவு போட்டரு. கேரளா நீயுஸ்க்கு அப்புறம் ஒரு நீயுஸும் இல்ல அவருட்ட இருந்து.

அப்புறம் இந்த கைபர் காணவாய் வழியா வந்த கடைசி வந்தேரில ஒருத்தரு போட்டாரு பாரு ஒரு போடு. அந்த சொம்மறிஆட்டுமந்தை கோஷ்டி எல்லாம் உண்மையான திராவிடர்களாம். நீ சொல்லுப்பா உங்க ஊர் எருமைமாடுகூட ஏரோபிளேன் ஓட்டுதுனு. நம்புருரதுக்கு ஆள் இல்லாமையா போச்சு.

அப்புறம் இந்த ஆரியகுடி. இவங்க இன்னொரு ஆரியன பார்த்தா தானும் ஆரியனுவாங்க. திராவிடன பார்த்தா தானும் திராவிடனும்பாங்க. அப்படி ஒரு வளைந்து கொடுக்கும் தன்மை. நாணல் மாதிரி கழுத்தருக்குற குலபுத்தியையும் சேர்த்து.

சரி விசயத்துக்கு வருவோம்.
நம்ம வலைப்பூவுல ஒருத்தரு காஷ்மீர்ல நடக்குறது விடுதலை போராட்டமாம் அப்படினு ஒரு பின்னூட்டம் போட்டாரு. இதை யாரும் கண்டுக்கல.மறுநாள் பார்த்தா இன்னொருத்தரு அதுக்கு ஒரு பதிவே போட்டுட்டாரு. அட இதையும் மக்கள் அவ்வளவா கண்டுக்கல.

இந்த ஆரியகுடியும், மத்திய ஆசியகுடியும் அப்ஸலுக்கு அடிச்ச ஜல்லில இது காணாம போச்சு. என்ன ஒரு நாட்டுப்பற்று. இதுல இந்த மத்திய ஆசியகுடி அடிச்சாரே பார்க்கலாம் இவங்க சொந்தக்காரங்க எல்லாம் நாட்டு விடுதலைக்காக பல தியாகம் பண்ணாங்களாம். ஆ ஊனா "குஜராதுல ஒரு கர்பினி பொண்ணை கற்பழிச்சு அவ வயித்த கத்தி........." னு ஒரே பல்லவியா கோரஸாக பாடிருவானுங்க. அப்புறம் அத்துவானிக்கு,மோடிக்கு தூக்குதண்டனை குடு அப்புறம் அப்ஸலுக்கு கொடுனு அடுத்த பலல்வியா ஆரம்பிச்சுருவாங்க. ஸரியத் எது சொன்னாலும் அது கடவுள் கட்டளையாம், புத்தகத்தில பொன்னெழுத்துக்களால பொரிச்சிருக்காங்களாம். மருமகள கற்பழிச்ச மாமனாருக்கு என்ன தண்டனை குடுத்தாங்கனு உலகத்துக்கே தெரியுமே. ஆனா இந்திய அரசியல் அமைப்பு சட்ட்ம் ஒழுங்கா வேலைச்செய்யலையாம். பொடா,தடா போன்றவைகள் கீழ்தரமானதாம். சொல்ராங்கப்பா கேட்டுக...


இந்த அப்ஸல் இருந்தாலும், செத்தாலும் இனிமே இந்தியாவுக்கு அமைதி கிடைக்கபோறதில்ல. அப்புறம் அவனுக்கு தண்டனை குடுக்க,விடுதலை பண்ண நீதிமன்றம், முதல் குடிமகன் இருக்காங்க. அதனால எல்லாவனும் பொத்திகினு ஆபிஸ்ல வேலைய பாருங்க.

8 மறுமொழிகள்:

 1. Comment at Anonymous Anonymous மொழிந்தது...
  யாரும் இல்லைனா என்ன. எனக்கு நானே பண்ணிகிருவேனே கயமை அனானியா. ROFL
    Edit Comment
 2. Comment at Anonymous Anonymous மொழிந்தது...
  கவலையே படாத கண்ணூ நான் கீறன்..

  இந்த மேரி ஆளுங்க்குளுக்கு மரணதண்டன குடுக்க கூடாதுங்கறேன். மரண தண்டனையே இருக்க கூடாதுங்கறேன்.

  பத்து வி ரல்ல நடு விரல் ரெண்டு மட்டும் விட்டுட்டு ம்மிச்சத்த சுத்தமா கட் பண்ணனும் கால் கட்ட விரல் சுத்தமா ரெண்டுத்தையும் எடுத்துடனும்.

  அப்புறம் ஏற்கனவே கட் பண்ணி வச்சிருக்கானுங்களே அதை முழுசா கட் பண்ணிடனும்.

  கண்ணு ரெப்பை மட்டும் கட் பண்ணனும்..

  உதடு ரெண்டும் பாதி பாதியா கட் பண்ணிட்டு அப்புறம் அவனௌ ஊரூக்குள்ள சுத்த விடுங்கப்பா


  அவனை நாலு பேர் பாத்தான் வையி.. தப்பு செய்யற யோசனை வருங்கற ??

  பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் :


  இதில இருந்து எடுத்து போட்டுக்கோங்க மக்கா

  1 - வந்தேரிகளின் சதி இது
  2 - மோடியும் அடுவானியும் இப்படி செய்யுங்க முதல்ல ப்புறம் அப்ஸலுக்கு செய்யலாம்
  3 - இந்துமத வெறியர்கள்
  4 - பார்ப்பன கூட்டம்
  5 - பார்ப்பன அடிவருடி


  அது போட்டாலும்... இன்ஷா அல்லா....

  இவர்கள் செய்யும் தவறு இன்னதென்று தெரிந்தே தவறிழைக்கிறார்கள். இவர்களை மன்னியாதிருங்கள்.

  ஆமீன்
    Edit Comment
 3. Comment at Blogger theevu மொழிந்தது...
  :) :) :)
    Edit Comment
 4. Comment at Blogger theevu மொழிந்தது...
  :) :) :)
    Edit Comment
 5. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
  அனானி நண்பர், மற்றும் இரண்டுதடவை பின்னூட்டமிட்டு எனது பின்னூட்ட தொகையை அதிகரித்த theevu அவர்களுக்கும் என் நன்றிகள்.( ஒன்னுமில்ல அதனால திரும்ப்பவும் கயமை:)):)):)):)):)):)):)):)):)):)):)):)):)):)))
    Edit Comment
 6. Comment at Blogger Vajra மொழிந்தது...
  எல்லா சைட்லயும் கோல் போட்டீன்னா எவன்ய்யா வருவான்? ஏதாவது ஒரு சைடு எடு! அப்பத்தான் நடு நிலைவாந்தி, சார்பு நிலை வாந்தி ன்னு ஒவ்வொறு வாந்தியா வந்து எடுத்துட்டு போவாய்ங்க!

  பின்வாந்தியும் நிறைய வரும்...
    Edit Comment
 7. Comment at Blogger SK மொழிந்தது...
  இன்னிக்கே கிடைக்காதுங்க.
  20 தேதிக்கு மேலதான்னு போர்டை மாத்துங்க!
  அப்பத்தான் கூட்டம் வரும்!
    Edit Comment
 8. Comment at Anonymous ஏமாறாதவன் மொழிந்தது...
  அட ஒப்புறானே,

  நாங்க ஏதோ பதிவு போட்டு எங்க "பகுத்தறிவையும்" தேசப்பற்றையும் காட்டிக்கிறொம். அப்சலு ஒரு தேசப்பொறுக்கின்னு எங்களுக்கு தெரியாதா என்ன. ஏதோ சும்மா டைம்பாஸ் மச்சீ...
    Edit Comment
 9. Post a Comment

இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு (Home)