வலைஞன்: பயர்பாக்சும் தமிழும்

[+/-] show/hide this post

பயர்பாக்சும் தமிழும் என்று ஒரு வலைஞன் அவர்களஒரு பதிவு போட்டுள்ளார்கள். இதில் அவர்கள் ஒரு முறை கூறியுள்ளார்கள்.அதன்படி ஒவ்வாருவரும் தம் வலைப்பதிவில் templateல் சிறிது மாற்றம் செய்தால் அது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளார்கள். கீழே உள்ளது வலைஞன் அவர்களின் வலைப்பக்கம்.

body, p{
text-align: justify;
}
html>body, p{
/* only firefox can read this. IE can't */
text-align: left;
இந்த முறையை ஒவ்வாருபதிவாளரும் செய்யவண்டும்.இதில் அவர் கூறியது போல் அல்லாமல் தமிழ் எழுத்திக்கள் பழையபடியே பிரிந்துதெரிகிறது.

நான் stylish extensionஐ பயன்படுத்துகிறேன் அதன் படம் கீழே.


இதேபோல் padma மற்றும் greasemonkey extensionகளையும் பயன்படுத்தலாம்.padma மற்றும் greasemonkey பயன்படுத்துபவர்கள் தயவு செய்து அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று கூறவும்.என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை.
இந்த முறையை ஒவ்வாரு பயனாளரும் செய்யவண்டும்.

6 மறுமொழிகள்:

 1. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
  test comments
    Edit Comment
 2. Comment at Blogger newsintamil மொழிந்தது...
  மேலே காணும் விதத்திலான எழுத்து மாற்றம் வேறு வகையானது. IE இல் கூட கூகுள் தமிழ்ப்பக்கங்கள் சில இப்படித் தெரிவதுண்டு. இதில் குறியீடுகள் மட்டும் மாற்றம் பெற்றுள்ளன. ஆனால் வாசிக்க முடியும்.

  நான் கூறியுள்ள பிரச்சினைகளுக்கு உதாரணம் பின் வரும் வலைப்பதிவுகள்.

  1. http://sadhayam.blogspot.com இதில் தலைப்புப் பகுதி

  2. http://eathokirukkalkal.blogspot.com இதில் sidebar

  3. http://muthuvintamil.blogspot.com இதில் பதிவுபத்திகள் முழுவதும்.

  எழுத்துக்கள் பிரிந்து வளையம் வளையமாகத்தெரியும். இந்த பிரச்சினைகளை நான் கூறிய முறையில் தீர்க்க முடியும்.
    Edit Comment
 3. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
  நீங்கள் சொன்ன வலைபக்கங்களும் அதே போல் தான் உள்ளது.
    Edit Comment
 4. Comment at Blogger மணியன் மொழிந்தது...
  மணியன் ஜுனியர் அவர்களே! நான் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பதிகிறேன்.எனது வலைப்பதிவு manimalar.blogspot.com ஆகும். உங்கள் பெயரை சற்றே மாற்றிக்கொண்டால் என்னை ஏற்கெனெவே அறிமுகம் ஆனவர்களுக்கு குழப்பம் குறையும். ஏதெனும் சங்கடம் இருக்குமெனில் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
    Edit Comment
 5. Comment at Anonymous Saravanan மொழிந்தது...
  My greasemonkey script MozTxtAlignFix fixes the unicode style issues. It automatically detects presence of tamil unicode in webpages and fixes the style issues. Here are the installation steps,

  1. Download and install Greasemonkey extension
  2. Restart firefox.
  3. Install MozTxtAlignFix
  4. All done. From now onwards tamil unicode text will be displayed properly in Firefox.

  Padma has nothing to do with Unicode bugs in firefox. Padma extension is for transforming proprietary fonts to Unicode. For Tamil fonts, Padma can be used to automatically transform vikatan.com, kumudam.com, dailythanthi.com and dinamalar.com to unicode. For TSCII, TAB, TAM encoding you can manual transform.

  More at my blog
  http://saravan.blogspot.com/2005/05/mozilla-bug-270012.html
  http://saravan.blogspot.com/2005/11/padma-freedom-from-fonts.html

  Hope this helps. Feel free to contact me for any help.
    Edit Comment
 6. Comment at Blogger மு.மயூரன் மொழிந்தது...
  //.padma மற்றும் greasemonkey பயன்படுத்துபவர்கள் தயவு செய்து அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று கூறவும்.என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை.
  இந்த முறையை ஒவ்வாரு பயனாளரும் செய//

  எனது பதிவில் விளக்கமளித்திருக்கிறேன். பார்வையிடவும்
    Edit Comment
 7. Post a Comment

இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு (Home)