ஞாபக மறதி

[+/-] show/hide this post

சில நேரங்களில் ஞாபக மறதி..........................
என்னடா இவன் கேணதனமா போஸ்ட் பண்ணுரானேனு யோசிக்க தோணுதா?..
என்ன பண்ணுவது வாழ்க்கை பாதை மாறி போச்சே.இரண்டு நாட்களுக்கு முன் ஒரு கவிதை தூங்குவதுக்கு முன் நினைவில் வந்தது. சரி நாம தான் Blogger.comல ரெஜிஸ்ட்டர் பண்ணியச்சே நாளைக்கு போய் போஸ்ட் பண்ணிரலாமுனு தூங்கிட்டேன். கவிதை ஒன்றும் பெருசு அல்ல சும்மா இரண்டு வரிதான்.. இரண்டு நாள நானும் மன்டைய சுவரில் முட்டி பார்த்தச்சு ஞபகத்துக்கு வரமாட்டேங்குது...

சரி ஞபகத்துக்கு வரும்போது கண்டிப்பாக போஸ்ட் பண்ணிர வேண்டியதுதான்.இதுல வேற Project manager என்ன நோட்டம் விட்டு கொண்டு இறுகிறார். அவரு கிட்ட மாட்டாம Blogger.com open பண்ணுவதற்குள் உயிர் போய்விடுகிறது. ஆங்கில டைப் அடிபதற்கே எனது கைகள் தாலம் போடும். இதில் தமிழில் டைப் பண்ணுவதற்கு கேட்கவாவேண்டும். அதுவும் அலுவலகத்தில் இருந்து கொண்டு.இந்த நான்கு வரி பதிவு செய்வதற்குள் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.

2 மறுமொழிகள்:

  1. Comment at Anonymous Anonymous மொழிந்தது...
    //தொட்டணை தூறும் மணற்கேனி மாந்தற்கு கற்றனை தூறும் அறிவு...//

    தப்புத்தப்பா எழுதியிருக்கீங்க சகா... இப்பிடி இருக்கணும்:
    தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு.
      Edit Comment
  2. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
    thx
      Edit Comment
  3. Post a Comment

<< முகப்பு (Home)