கர்நாடகவிலுருந்து வரும் சில புல்லுருவிகல்
[+/-] show/hide this postHello All,
கர்நாடகவிலுருந்து வரும் சில புல்லுருவிகல்இணையததில் தமிழ் பத்தி தவறான கறுத்துக்களை பரப்பி வருகின்றனர்.
யாரவது இதற்கு சரியான பதில் கொடுக்கமுடியுமா?
http://www.orkut.com/Community.aspx?cmm=10269852
மேலே உள்ளது Orkut commmunity
http://www.bhashaindia.com/Patrons/LanguageTech/Kannada.aspx
http://www.totalkannada.com/Kannada%20is%20as%20old%20as%20Tamil.asp

![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)

2 மறுமொழிகள்:
- ஆர்குட் கம்யூனிட்டி பார்க்க முடியவில்லை ஆனால்
Edit Commenthttp://www.bhashaindia.com/Patrons/LanguageTech/Kannada.aspx
இந்த லிங்கில் தமிழ் பழமையான மொழி என்றுதான் சொல்லி இருக்கிறார்கள்.
http://www.totalkannada.com/Kannada%20is%20as%20old%20as%20Tamil.asp
இந்தப் பதிவிலும் தமிழே பழமையான மொழி என்றும் சில கன்னடம் சில சமயங்களில் தமிழ் இலக்கியங்களில் கன்னடத்தின் ஆளுமை இருக்கலாம் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
நான் எதையாவது படிக்காமல் விட்டு விட்டேனா என்று தெரியவில்லை விளக்கினால் நன்றாக இருக்கும்.
- நன்றி குமரன். நான் இது வெகு நாட்களுக்கு முன் இட்ட பதிவு. தமிழ்மணத்தில் தற்போதைய பதிவை இணைக்கும் போது இது முன்னே வந்துவிட்டது. காரணம் தெரியவில்லை.
Edit Commentthat orkut group was deleted.
http://www.bhashaindia.com/Patrons/LanguageTech/Kannada.asp
http://www.totalkannada.com/Kannada%20is%20as%20old%20as%20Tamil.asp
இந்த இரண்டும் அந்த குருப்பில் கொடுக்கபட்டிருந்த இணைப்புக்கள்.அதில் மேலோட்டமாகவே சொல்லப்பட்டுள்ளது.
Post a Comment
<< முகப்பு (Home)