தமிழன்

[+/-] show/hide this post

தமிழன்...
ஒரு வினோத ஊயிருனம் இந்த பாரிநில் உண்டு எனில் அது கண்டிபாக தமிழந்தான். இத்ற்காக நாம் எல்லோரும் கண்டிபாக எருமை Sorry பெருமை படவேண்டும். அந்த அளவுக்கு நமக்குள் அப்படி ஒரு ஒற்றுமை உண்டு. ரசிக்ர் மன்றம் ஆரம்பிப்பதிலிருந்து ... நாட்டின் ஆதார பிரச்சனை ஆன குக்ஷ்பு வரைக்கும் கடுமையாக போரடகூடியவர்கள். ஆன என்னமோ தெரியல வீரணம் திட்டைத்திற்கு கலைஞர் ஆப்பு வைக்கும் போது போரட மனசு வரல. விட்டு தள்ளு அது என்ன் ஆதர பிரச்சனையா.. அரசியல் பிரச்சனைதானே.. தமிழனுக்கு இதுவா தேவை.
ஐஸ்வர்யராய் படத்த பத்தி இந்த சுதந்திரதினத்தில் பட்டிமன்றம் நடத்த வேண்டமா..
தமிழன்பாட்டு கொடி புடிச்சா கலைஞர் நிகழ்ச்சியை கட் பண்ணிடபோராரு....

போன ஆட்சியில் ஊழல் நடைபெற்று ஊள்ளதாம். (அது முந்தைய அட்சி திட்டம் என்பதால் இவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை போலும்). அதனால் அவர்கள் புது திட்டம் போட்டு சுருட்ட போகிறார்களாம்...

0 மறுமொழிகள்:

  1. Post a Comment

இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு (Home)