blogspot தளங்கள் ஓப்பன் ஆகவில்லை
[+/-] show/hide this post
இன்று (15-09-2006) மணி 2.00க்கு மேல் blogspot வலைத்தலங்கள் என் கணினியில் ஓப்பன் ஆகவில்லை. பின் வரும் error message வருகிறது.
இது எதனால என்று யாராவது சொல்லமுடியுமா?.Internal Server Error
Error 500.

![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)

2 மறுமொழிகள்:
- இன்டர்னல் செர்வர் பிழை என்பது அபாச்சி செர்வரில் ஏதேனும் பிழை ஏற்படுமாயின் அவ்வாறு அது நிகழும். பிளாக்ஸ்பாட் தனது புதிய வெர்ஷனுக்கு மாற்ற முயன்றிருக்கலாம்.
Edit Commentபாலச்சந்தர் முருகானந்தம்
எனது தமிழ் பக்கங்கள் - www.balachandar.net/pakkangal
தமிழ்ப் பதிவுகள் - www.tamilblogs.com
- நன்றி balachandar muruganantham அவர்களே.
Edit Commentஅன்று blogspot serverல் எதோ பிரச்சனை என்று கேள்விப்பட்டேன்.
Post a Comment
<< முகப்பு (Home)