அய்யோ பீத்தோவன் ஊயிரோடு இல்லையே...
[+/-] show/hide this postஅய்யோ பீத்தோவன் ஊயிரோடு இல்லையே...
அவன் இறந்துபோய் பலவருடங்கள் ஆகிவிட்டதே.
அவன் உயிரோடு இருந்தால் "பெரியார்" படத்துக்கு இசையமைக்க அழைத்திருகலாமே.
வர மறுத்திருந்தால் ,பார்பன்,அடிவருடி, கொள்கையில்லாதவன்,ஆதிக்க எண்ணம் கொண்டவனு திட்டி நாலு பின்னூட்டம் எஸ்ட்ரா வாங்கிருக்கலாமே.
அய்யகோ பீத்தோவா நீ பெரியார் பிறப்பதற்க்கு முன்னே இறந்துவிட்டாயே.
என்ன பண்ணலாம். மைக்கேல் ஜாக்ஸன கேட்டு பாப்போமா?. அவன்தான் உயிரோடதான் இருக்கான். ஒருவேளை மறுத்தா பிறகு வர எதிர்ப்ப பார்த்து தற்கொலை பண்ணிக்ககூடாது.
12 மறுமொழிகள்:
தாளம் வந்தது...;)))
அய்யா கொட்டங்குச்சி அவர்களே. கடந்த நாலுநாளா எங்க இருந்தீங்க. நாட்டு நடப்பு தெரியாம கேக்குறீகளா?.
கொட்டாங்குச்சி இல்ல...கொட்டாங்கச்சி....
அதுக்கு என்ன பொருள்னாவது தெரியுமா?
தெரியாத விசயத்தை தெரிஞ்சுக்க கேட்டகலாம். தெரிஞ்ச விசயத்தை தெரியாதமாதிரி தெரிஞ்சுக்க கேக்குறீகளே.
பீத்தோவன் யாருனு தெரியுமுல. இளையராஜவுக்கே கிங்கு. அவரு மட்டும் உயிரோட இருந்து படத்துக்கு இசையமைக்க முடியாதுனு சொல்லிருந்தா இன்னும் வோர்ல்டு லெவலுல பெரியாரும், இல.கணேசனும் பிரபலமாகிருக்கலாம். பரவாயில்ல ஜாக்ஸன் இருக்காருல.
இதை நான் நையாண்டியில் வகைபடுத்திருக்கவேண்டும். சும்மா நையாண்டி பண்ண அரசியல்/சமுகத்தில் வகைபடுத்திவிட்டேன்.
இப்போதைக்கு இளையராஜா செஞ்சது சரியா? தப்பா? அத தெளிவா சொல்லனும்... அத வுட்டுட்டு பீத்தோவன்லா ஏன் உள்ள வர்ராரு?
என்னைக் கேட்டா, சிக்கனப் பிரியரான ஈ வே ரா படத்துக்கு கொட்டாங்கச்சி சங்கீதம் போறும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.
நம்ம கொட்டாங்கச்சி அய்யாவே ஒத்துகிட்டார்னா மேலே பேசி முடிச்சிடலாம்.
பாலா
இதுதான் இங்க பெரிய பிரச்சனை. பெரியார் பட பிரச்சனையை சுட்டிகாடினா பார்பனன்,பார்பனன் என்ற உடன் ராஜாஜி ஆதரவாளார், காஸ்மீர் தீவரவாத்த எதிர்தா இந்துதுவா ஆதரவாளர், இந்துதுவாவை எதிர்தா முஸ்லீம் தீவிரவாதி..
இதை விட்டு வெளியே வர மாட்டீர்களா.
தனிமனித சுதந்திரம் என்று ஒன்று உள்ளது. பெரியாருக்கு பார்பனர்களை எதிர்க்க கொடுத்த சுதந்திரத்தை அவர்களுக்கு கொடுங்கள். அந்த சுதந்திரம் அடுத்தவர்களை பாதிக்காதவரை அவர்கள் அடுக்கும் முடிவுகள் அவர்களுக்கு சரிதான்.
சரி கொட்டாங்கச்சி என்ன meaning?. போனதடவை கேட்க நினைத்தான். மறந்துவிட்டேன்.
நான் எங்காச்சும் சாதிப்பேர சொன்னனா... அப்புறம் நீங்களாவே நூல மாட்டிகிட்டு அய்யோ நூல் மாட்டுறாங்களேன்னு அலறுறீங்க....
இளையாராஜா இசை அமைக்காதது அவரது தனிப்பட்ட செயல். இதை முதலில் அரசலாக்கியது யார்? எனக்குத் தெரிந்து இல.கணேசன். ஏன் இதை அரசியலாக்க வேண்டும்? முதலில் அந்தாளை போட்டு சாத்துங்க...
அதைதானய்யா நானும் சொல்லுரேன். இளையாராஜா இசை அமைக்கிறது அமைக்காதது அவரோ தனிப்பட்ட உரிமை. அரசியலாக்குவன உட்டுட்டு இளையாராஜாவை கடிச்சுபிராண்டிட்டு இருக்கானுங்க.
இல.கணேசன எங்க காச்சி எடுத்துரீக்கிங்கன்னு தெரிஞ்சிக்கலாம்னுதான்....
இந்த பின்னூட்டத்துல பாக்கல
//வோர்ல்டு லெவலுல பெரியாரும், இல.கணேசனும் பிரபலமாகிருக்கலாம்.//
இங்க இரண்டு பேரும் பொதுவா பிரபலமாக வழி சொல்லிருக்கேன்.
உங்க லெவலுக்கு இறங்கி ரோட்டுல போறவ வரவன் சட்டைய புடிச்சி கிழிக்கனும் எதிர்பாக்கிறீங்களா?...
அப்புறம் இன்னொருத்தன் வந்து இல.கணேசன மட்டும் ஏன் தாக்குற, வீரமணி, கலைஞர்,ஜெயலலிதாவ தாக்குனுவான்.
அய்யா நான் வரல இந்த விளையாட்டுக்கு. அதுக்கு நிறைய திராவிடகுஞ்சுங்க பதிவு இருக்கு. வாங்க அங்கன் போய் விளையாடலாம் :)
Post a Comment
<< முகப்பு (Home)