பிரிஜ்ட் வாட்டர் வைப்பது எப்படி.
[+/-] show/hide this postபிரிஜ்ட் வாட்டர் வைப்பது எப்படி.
வெந்நீர் வைப்பது எப்படி என்று நான் போடலாமுனு இருந்தேன்.
ஆன அதுக்குள்ள பூங்குழலி இங்கு காப்பிரைட் வாங்கிவிட்டதாலும் என் பிளாக்கர் சொதப்பிவிட்டதாலும் நான் குளிர்ந்தநீர் வைப்பது பற்றி சொல்லி தருகிறேன். pool வேலை அதிகமாக இருப்பதாலும், எனக்கு குளிர்ந்தநீர் வைப்பது சிரமமாக இருப்பதால் படித்துவிட்டு வந்து சொல்கிறேன். அது வரை வாடா பாவ் செய்வது எப்படி என்று நான் போட்ட பதிவை பார்த்து கொண்டிருக்கவும்.

![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)

1 மறுமொழிகள்:
- பிரிஜ்ட் - எழுத்துப் பிழை
Edit Commentப்ரிட்ஜ் - சரியான முறை
- மாயவரத்தான் தமிழ் வளர்ச்சிக் கழகம்
Post a Comment
<< முகப்பு (Home)