சிங்கி அடிப்பது எப்படி?..
[+/-] show/hide this postசிங்கி அடிப்பது எப்படினு யாருக்காவது தெரியுமா?.
கத்துகனுமுனு ஆசையா இருக்கா?.
இங்கே பாருங்கள்.
நமது சீதாராம் யெச்சூரியிடம் டீயுசன் கற்றுகொள்ளலாம்.
இவர் உலக அளவில் பிரபலமானவர் சிங்கி அடிப்பதில்.
:)
நம்ம செந்தழலார் ஜால்ரா பத்தி பதிவு போட்டிருக்கிறார்கள்.
சிங்கி என்ன என்று தெரியாதவர்கள் அங்கு சென்று அறிந்து கொண்டு வரவும்.
:)
1 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு (Home)