இப்படியும் சில புத்திசாலிகள்! - மாசிலா!!!!
[+/-] show/hide this postநான் சும்மா இருந்தாலும். உடமாட்டேனுராங்கப்பா.
முதலயே சொல்லிட்டேன். நான் பார்பனன் கிடையாது.
நானும் பார்பனை எதிக்கிறவன்தான்.
நம்மா மாசிலா அவர்கள் ஒரு பதிவு போட்டுருந்தாங்கள்.
அதில்
சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகளாக நாட்டை வளைத்துபோட்டு தன் இஷ்டத்திற்கு ஆண்டுவரும், ஆதிக்கம் செலுத்தி வரும், அறிவாலி, புத்திசாலி, கடவுளுக்கு பிறந்தவன், மேதாவி, ஞானி என இப்படி தனக்குதானே பல சர்வ தேச மானிட அத்தாட்சிகளை வாரிவழங்கி கொண்டிருக்கும் நம்ம 'அவாள்'களுக்கு இதை ஒழுங்கான முறையில் நேரத்தை ஒதுக்கி, புத்தியை உபயோகித்து திட்டத்தை வெற்றிபெற வைக்காமல் தெரியாமல் போனது ஏந்தான்? புதிராக இருக்கிறது! யார் வீட்டு வரிப்பணம் இப்படி வீணடிக்கப்படுகிறதுஇவ்வாறு கூறி இருந்தார்கள்.
அவர் என்ன கூற வருகிறார் என்று தெரியவில்லை. அவாள்கலால்தான் அறிவியல் முன்னேற்றம் இல்லை என்கிறார்ரா?
1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கர்களால் தரைமட்டம் ஆக்கப்பட்ட ஜப்பான், தொழிநுட்ப துறையில் இன்று உலகத்திற்கே பாடம் கற்பிக்கும் நிலையில் இருக்கிறது. அதே காலத்தில் சுதந்திரம் வாங்கிய நம் இந்தியாவை பாருங்கள். வந்தேறிகள் மற்ற நாடுகளிடம் அதுவும் யூதர்களிடம் கையேந்த வைத்துவிட்டார்கள். ஒரு வேலை இது 'ஒரு திட்டமிட்ட சதியா?'
அய்யா இடஒதிக்கீடு,இடஒதிக்கீடுனு கத்துறீங்களே. அதுக்கு ஒரு அளவு வேணாம். ISRO, DRDOவிலேயேம், BARCலேயிம் தேவையா?. அப்புறம் வெளிநாட்டு சதின்னு கத்தவேண்டியது?..
அமெரிக்காவுட ஒப்பந்தம் போட்ட உடனே ஏகாதியபத்தியத்திற்கு அடிமை சாசனம் கொடுத்திட்டாங்கனு புலம்பவேண்டியது.
ஆனா சீனாவோட போட்டா ஏதோ இந்தியா உண்ணதமான காரியம் செஞ்சாப்ல தற்புகழ்ச்சி அடிச்சிகிறவேண்டியது.
உருப்படாது, இந்த நாடு உருப்படாது.
4 மறுமொழிகள்:
நீங்கள் யாரென்று எனக்கு தெரியாது.
என் பதிவு உங்களை குறித்தது,அல்லது தனிப்பட்ட யாரையும் குறித்தது அல்ல என்பதனை பணிவன்புடன் தெரிவித்துக்கொண்டு என் பதிலை முடித்துகொள்கிறேன்.
வணக்கம்.
இவரையெல்லாம் ஒரு பொருட்டாக மதித்து பதிவு போடாதீர்கள். You are giving undue publicity to a crack pot leftist.
பார்ப்பானீயத்தை எதிர்ப்பவர்களுக்கும், பார்ப்பவனையெல்லாம் பார்ப்பானன் என்று சொல்லி எதிர்ப்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
அதுக்குப் போயி ஒரு பதிவை வேஸ்ட் பண்ணறீயே, இது நாயமா?
அண்ணாச்சி ராஜகோபால்
மாசிலா அவர்கள் Commet Box அனுமதிப்பதும் அனுமதிக்காததும் அவர் விருப்பம்.அவர் சுதந்திரம். அவர் சொன்ன கருத்தை மட்டும் எதிர்கொள்வோமே. அது தவறு எனில் அதை தவறு என சுட்டிகாட்ட உரிமையுள்ளது . அதை செய்வோமே.
Post a Comment
<< முகப்பு (Home)