அதிமுக கொடியில் இருக்கிற அண்ணா சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்" எதையும் தாங்கும் இதயம்" தமிழனுடையது. ஈவெரா வழி...அண்ணாவழி..எம்ஜிஆர்வழி யில் வந்து ஜெயலலிதாவிடம் சரண்
சொட்டைத்தலையில் சிராய்ப்பு வரும் அளவுக்கு ஜெயலலிதாவின் செருப்பு மேல் தலைவைத்து நமஸ்கரிப்பது யாருங்க நாமக்கல் பொன்னையனாங்க?
நாமக்கல் பக்கம் கோழி வளர்ப்புக்குப் பேர் போனது. பொன்னையன் மாதிரி தலையைப் புதைச்சுக்கிற தீக்கோழியையும் வளர்தெடுப்பாங்களோ?!!
2 மறுமொழிகள்:
சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்" எதையும் தாங்கும் இதயம்" தமிழனுடையது. ஈவெரா வழி...அண்ணாவழி..எம்ஜிஆர்வழி யில் வந்து ஜெயலலிதாவிடம் சரண்
சொட்டைத்தலையில் சிராய்ப்பு வரும் அளவுக்கு ஜெயலலிதாவின் செருப்பு மேல் தலைவைத்து நமஸ்கரிப்பது யாருங்க நாமக்கல் பொன்னையனாங்க?
நாமக்கல் பக்கம் கோழி வளர்ப்புக்குப் பேர் போனது. பொன்னையன் மாதிரி தலையைப் புதைச்சுக்கிற தீக்கோழியையும் வளர்தெடுப்பாங்களோ?!!
என்னோட ஹார்ட் கொஞ்சம் சாப்டுங்கோ. இந்தகொடுமையெல்லாம், அதுவும் பக்கத்து டெஸ்க்காரன் அடிக்கிற கிண்டலு தாங்க முடியலைங்க.
Post a Comment
<< முகப்பு (Home)