தோழர்களே வெளியில் கண்டதை தின்று விட்டு மிதக்காதீர்கள்.
[+/-] show/hide this post
என் இனிய தோழர்களே எங்காவது போய் தரகு வர்தக அமெரிக்க முதலாளிகளிடம் புதிதாக எதாவது வாங்கி தின்று விடாதீர்கள்.
அப்படி செய்தால் நரகம் என்ன, உங்களுக்கு இந்த பூமியில் கூட இடம் கிடையாது. நீங்கள் சொர்க்கம் சொல்ல வேன்டும் என்றால் நீங்கள் வழக்கமாக உண்ணும், நமது புரட்சிகர,ஏழைகளின் ஸ்டாலின், நமது மானம் காக்கும் மாவோ நமக்கு தினமும் கொடுக்கும்(போடும்) உணவை மட்டும் உண்ணுங்கள்.
தோ(கோ)ழர்களே நமது சித்தாந்தம்தாம் உலகில் சிறந்தது. இதற்கு இடு இணை எதும் இல்லை. நமது சித்தாந்தபடி நாம் யாருக்கவது அல்லக்கையாக இருக்க வேண்டும்.(நமக்கும் மரம்வெட்டி மாதிரி ஒருசில அல்லக்கை இருப்பார்கள். அது வேற). நமது லுங்கிக்குள் ் நமக்கு நாமே "வால்க கோஷம்" போட்டுகொள்ள வேண்டும்.இதைபோல் ஒரு பாக்கியம் உலகில் யாருக்கும் கிடைக்காது. நமது அல்லக்கை தொழிலில் போட்டி இருக்கலாம்.ஆனால் நமது மற்ற தோழர்களிடம் பொறாமை காட்டாக்கூடாது. நமது அல்லக்கை தொழிலை எதிர்பவர்கள் பாவப்பட்டவர்கள். இந்த பூ(பீ) உலகில் வாழதகுதி அற்றவர்கள். அதையும் தாண்டினால் அவர்கள் அனைவரையும்் பார்பனர்கள்், இந்துவா லிஸ்டில் சேர்த்து விட வேண்டும். அப்பொழுதுதான் நம்மாலும்,நமது அல்லக்கைகாளலும் ஈஸியா கும்மி அடிக்கலாம். அப்பொழுதான் நமது முதலாளிகளின் கூற்றுபடி நமக்கு சொர்க்கம் கிடைக்கும்.அங்கேயும் சென்று நமது முதலாளிக்கு நமது விசுவாசமான அல்லக்கை தொழிலை தொடரலாம்.
P.S: ரஷ்யாவில் இப்போது புதிதாக ஒன்று கண்டறிந்திருக்கிறார்கள். அதாவதுகபட்டது என்னவெனில் நாம் தினமும் நமது புரட்சிகர,ஏழைகளின் ஸ்டாலின், நமது மானம் காக்கும் மாவோ நமக்கு தினமும் கொடுக்கும்(போடும்) உணவை மட்டும் உண்டு வந்தால் சொட்டை தலையில் முடி முளைக்கிறதாம். அதானல ரஷ்யாவில் இதை பதப்படுத்தி, பாட்டிலில் போட்டு உலகம் முழுவதும் விற்க டெண்டர் விட்டு இருக்கிறார்கள். நமது தோழர்களுக்கு சிறப்பு கமிசனும் உண்டாம். தோழர்களே உங்களது ஏஜன்ஸிக்கு சீக்கிரம் பதியவும்.(இது சொர்கத்துக்கு போக சார்ட் ரூட்டாம்).
முக்கியமாக போலிகளை கண்டு ஏமாறாதீர்கள். பாட்டிலில் நமது ஸ்டாலின், மாவோவின் ஒரிஜினல் "அந்த" 3D ஹோலோகிராம் சின்னம் இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.
last But not Least.
P.S: வேலில போற ஓணான்ன வேட்டிக்குள்ள உட்டுகிட்ட சாமி...
அய்யா சாமிங்களே உங்க அக்கபோருக்கு நான் வரலைங்கோ.. என்ன உட்டுடுங்கோ..
அப்பாடா கொச்சை வார்த்த இல்லாம பதிவு போட்டாச்சு.
Labels: கண்டதை திண்பது., தோழர், பிட்நோட்டிஸ்
1 மறுமொழிகள்:
அப்புறம் இது ஒரு கூவ கும்மி பதிவு.
"என் மனசாட்சி: டேய் மடையா ஆபிஸ்ல வேலைய பாரு" ன்னு சொல்லுது. அதனால இந்த மாதிரி கும்மி,அக்கபோருக்கு இதுதான் கடைசி பதிவு. அடுத்த 50வது பதிவில் "மாமா" பசங்க ஓரங்கட்டிட்டு ஆக்கபூர்வமா(கவுஜ(என் லெவல்லதான்)) வேலையா பாக்கவேண்டியதுதான்.
Post a Comment
<< முகப்பு (Home)