"பின்"நவினத்துவமாக புகை பிடிப்பது எப்படி?..
[+/-] show/hide this post
நண்பர்களே...
நாட்டுல சிக்ரெட் விலை ரொம்ப ஏறி போச்சு (இது ரொம்ப தேவையானு கேட்பது காதில் விழுகிறது :) ).
பல வருட காலங்களாக ஒரே மாதிரி புகை பிடித்து கொண்டிருக்கிறோம் பழைய முறைய மாற்ற துடிப்பவர்களே உங்களுக்காக இது.
இங்கே
:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
பி.கு.: இது ஒரு பக்கா ஜல்லி பதிவு என்று நான் சொல்ல தேவையில்லை.
Labels: புகை, விலை ஏற்றம்
6 மறுமொழிகள்:
அவரு போட்டோ போட்டு இருக்குறாரு. நான் போடல அவ்வளவுதான்.
10 பேரை உருதெரியாம சிதைச்சு இருக்கோம்ல. வலை சண்டையில மாறத பேரு,போட்டொல்லாம் எந்தூர்ல இருக்கு. கேட்ட வந்துட்டாங்கயா பெருசா டீய்டெய்ல்லு. ஹும்.
:))))))))))))))))))))))))))))))
//அடப்பாவி...!!//
இதுக்கேவா..
//சுருட்டு பிடிப்பதை பற்றி சொல்ல முடியுமா மக்கா !!//
சுருட்டுக்கும் இதேதான். என்ன சுருட்டு ரொம்ப Strong அதிகாலையில கொஞ்சம் carefullஆ இருக்கனும்.
//அந்த பின்ன்னூட்டம் போட்டது நான் இல்லை.//
ஒத்துகிறேன். நீ பத்தினிக்கு பிறந்தவனு ஒத்துகிறேன்.
//அப்போ வேற யாரு ? செந்தமிழ் மணியா ?//
தெரியில்லைப்பா..தெரியில்லையே..
இந்த பாவிக்கு தெரியில்லையே.
:))))))))))))))))))))))))))))))
Post a Comment
<< முகப்பு (Home)