மரணம்.....

[+/-] show/hide this post

மரணம் விடை சொல்ல முடியாத ஒரு கேள்வி.இதை அனுபவித்தவர்கள் சொல்லமுடியாது..
ஊயிருடன் இருபவர்கள் சொல்லுவது குருடன் யானையை விவரிப்பது போன்றது. ஊயிரின்ம் பிறக்கும் நேரத்தை கணித்து விடலாம்.ஆனால் மரணம் ஏற்படுகின்ற நேரத்தை கணிக்க முடியாது.அந்த கடவுளுக்கு கூட மரணம் உண்டு என்கிறது இந்து மதம். மரணம் உலக இயற்கையில் ஒன்று.

நேற்று காலையில் என் வீட்டில் இருந்து போன் செய்து எனது தந்தையின் சகோதரர் தவறிவிட்டதாக தகவல் சொன்னார்கள். என்னால் சென்று பார்க்க முடியவில்லை. அவரும் 50 வயதை கடந்தவர்தான். இருந்தும் அவரது மரணம் ஒரு சிறு தடுமாற்றதை ஏற்படுத்தி விட்டது. சிறு வயதில் சில கொடுரமான இறப்புகளை பார்த்து இருகிறேன். தீயில் கருகி இறந்த எதிர் வீட்டு பெண், இரயிலில் அடிபட்டு இறந்த பக்கத்து வீட்டு தோழன், இரயிலில் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட பெண், லாரியின் சக்கரத்தில் தலை நசுங்கி இறந்த பள்ளிகூட நண்பன்..எத்தனையோ.இவை அனைத்தும் (இதற்கு ேமலும் சொல்லமுடியாத கொடுமையான) என் சிறு பருவத்தில் நடந்தவைகள்.

Solution for Tamil letter Rendering in Firefox

[+/-] show/hide this post

வணக்கம்,

சில நாட்களாக எனக்கு ஏற்பட்ட firfox unicode rendering பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது.
இதற்கு தீர்வு கேட்டு முன்தைய பதிப்பில் கேட்டு இருந்தேன்.

இந்த பிரச்சனைக்கு திர்வாக கீழ் வரும் முறைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றவும்.

1.உங்களுடைய Blogல் template font fieldல் கீழே உள்ள font முறையை பின்பற்றவும்.
body {
background:#bca;
margin:0;
padding:20px 10px;
text-align:center;
font:12pt "Arial", "Times New Roman", "TSCu_Comic", "TSCu_Times", "TSCu_Paranar", "ThendralUni","Latha", "TSCu_InaiMathi", "Arial Unicode MS", "TheneeUni", "TheneeUniTx", "TAU_1_ELANGO_Barathi","TSCu_Veeravel" !important;
color:#333;
font-size/* */:/**/small;
font-size: /**/small;
}
இது சரியாக வேலை செய்யுமா என்று தெரிய வில்லை.

கீழேயுள்ள இரண்டும் எனக்கு வேலை செய்கிறது.
அல்லது
2.usercontent.css fileலில்்லி பின் வரும் codeஐ சேர்கவும்
* {
letter-spacing: 0 !important;
text-align:left !important;
font-family: "Arial", "TSCu_Paranar", "Arial Unicode MS", "Latha", "ThendralUni", "TSCu_InaiMathi", "TheneeUni" !important;

}

usercontent.css பின் வரும் pathல் உள்ளது
C:\Documents and Settings\\Application Data\Mozilla\Firefox\Profiles\\chrome

அல்லது
3.Stylish Extensionஐ பயன்படுதவும்.
இதில் புதிய
Style ஏற்படுத்தி அதில் கீழ் வரும் codeஐ சேர்க்கவும்.
* {
letter-spacing: 0 !important;
text-align:left !important;
font:9.5pt "Arial", "Times New Roman", "TSCu_Comic", "TSCu_Times", "TSCu_Paranar", "ThendralUni","Latha", "TSCu_InaiMathi", "Arial Unicode MS", "TheneeUni", "TheneeUniTx", "TAU_1_ELANGO_Barathi","TSCu_Veeravel" !important;
}

இந்த
Style Globalஆக இருந்தால் எல்லா வெப் சைட்களுக்கும் இது apply ஆகும்.

அல்லது pariculare siteக்கு மட்டும் எனில் கீழ்கண்ட முறையை பயன்படுத்தலாம்.

@-moz-document domain(blogger.com)
{
*{
letter-spacing: 0 !important;
text-align:left !important;
font:9.5pt "Arial", "Times New Roman", "TSCu_Paranar","TSCu_Times","TSCu_Comic", "ThendralUni","Latha", "TSCu_InaiMathi", "Arial Unicode MS", "TheneeUni", "TheneeUniTx", "TAU_1_ELANGO_Barathi","TSCu_Veeravel" !important;
}
}

@-moz-document domain(thamizmanam.com)
{
*{
letter-spacing: 0 !important;
text-align:left !important;
font:9.5pt "Arial", "Times New Roman", "TSCu_Paranar","TSCu_Times","TSCu_Comic", "ThendralUni","Latha", "TSCu_InaiMathi", "Arial Unicode MS", "TheneeUni", "TheneeUniTx", "TAU_1_ELANGO_Barathi","TSCu_Veeravel" !important;
}
}

மேலே உள்ள code blogger.com pageஐ view பண்ணும் போது unicode font(தமிழ்) இருப்பின் TSCu_Paranar fontஐ force பண்ணும்.இந்த font firefoxல் சரியாக render ஆகிறது.

இதே போல் unicode font(தமிழ்) web page இருப்பின்
அதை அந்த styleலில் add பண்ணிக்கொல்லவும்.

powered by performancing firefox

I am facing some problems in firefox

[+/-] show/hide this post

Hello All ,

I am facing some problems in firefox. I am new user to firefox.

Blelow is the problem image.Tamil letters are not looking correctly.











But in internet explorer

It is working correctly. Can any one help me?.


தமிழன்

[+/-] show/hide this post

தமிழன்...
ஒரு வினோத ஊயிருனம் இந்த பாரிநில் உண்டு எனில் அது கண்டிபாக தமிழந்தான். இத்ற்காக நாம் எல்லோரும் கண்டிபாக எருமை Sorry பெருமை படவேண்டும். அந்த அளவுக்கு நமக்குள் அப்படி ஒரு ஒற்றுமை உண்டு. ரசிக்ர் மன்றம் ஆரம்பிப்பதிலிருந்து ... நாட்டின் ஆதார பிரச்சனை ஆன குக்ஷ்பு வரைக்கும் கடுமையாக போரடகூடியவர்கள். ஆன என்னமோ தெரியல வீரணம் திட்டைத்திற்கு கலைஞர் ஆப்பு வைக்கும் போது போரட மனசு வரல. விட்டு தள்ளு அது என்ன் ஆதர பிரச்சனையா.. அரசியல் பிரச்சனைதானே.. தமிழனுக்கு இதுவா தேவை.
ஐஸ்வர்யராய் படத்த பத்தி இந்த சுதந்திரதினத்தில் பட்டிமன்றம் நடத்த வேண்டமா..
தமிழன்பாட்டு கொடி புடிச்சா கலைஞர் நிகழ்ச்சியை கட் பண்ணிடபோராரு....

போன ஆட்சியில் ஊழல் நடைபெற்று ஊள்ளதாம். (அது முந்தைய அட்சி திட்டம் என்பதால் இவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை போலும்). அதனால் அவர்கள் புது திட்டம் போட்டு சுருட்ட போகிறார்களாம்...

வாழ்க்கை

[+/-] show/hide this post

வாழ்க்கை
பணத்தில் தொலைத்து விட்டு.....முடிந்த பின் ஆன்மீகத்தில் தேடிக்கொண்டிருகிறோம்...

ஞாபக மறதி

[+/-] show/hide this post

சில நேரங்களில் ஞாபக மறதி..........................
என்னடா இவன் கேணதனமா போஸ்ட் பண்ணுரானேனு யோசிக்க தோணுதா?..
என்ன பண்ணுவது வாழ்க்கை பாதை மாறி போச்சே.இரண்டு நாட்களுக்கு முன் ஒரு கவிதை தூங்குவதுக்கு முன் நினைவில் வந்தது. சரி நாம தான் Blogger.comல ரெஜிஸ்ட்டர் பண்ணியச்சே நாளைக்கு போய் போஸ்ட் பண்ணிரலாமுனு தூங்கிட்டேன். கவிதை ஒன்றும் பெருசு அல்ல சும்மா இரண்டு வரிதான்.. இரண்டு நாள நானும் மன்டைய சுவரில் முட்டி பார்த்தச்சு ஞபகத்துக்கு வரமாட்டேங்குது...

சரி ஞபகத்துக்கு வரும்போது கண்டிப்பாக போஸ்ட் பண்ணிர வேண்டியதுதான்.இதுல வேற Project manager என்ன நோட்டம் விட்டு கொண்டு இறுகிறார். அவரு கிட்ட மாட்டாம Blogger.com open பண்ணுவதற்குள் உயிர் போய்விடுகிறது. ஆங்கில டைப் அடிபதற்கே எனது கைகள் தாலம் போடும். இதில் தமிழில் டைப் பண்ணுவதற்கு கேட்கவாவேண்டும். அதுவும் அலுவலகத்தில் இருந்து கொண்டு.இந்த நான்கு வரி பதிவு செய்வதற்குள் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.

கர்நாடகவிலுருந்து வரும் சில புல்லுருவிகல்

[+/-] show/hide this post

Hello All,

கர்நாடகவிலுருந்து வரும் சில புல்லுருவிகல்இணையததில் தமிழ் பத்தி தவறான கறுத்துக்களை பரப்பி வருகின்றனர்.
யாரவது இதற்கு சரியான பதில் கொடுக்கமுடியுமா?

http://www.orkut.com/Community.aspx?cmm=10269852
மேலே உள்ளது Orkut commmunity
http://www.bhashaindia.com/Patrons/LanguageTech/Kannada.aspx
http://www.totalkannada.com/Kannada%20is%20as%20old%20as%20Tamil.asp