போலியாரையும் அனானிகளையும் கண்டறிய...
[+/-] show/hide this post
போலியாரையும் அனானிகளையும் கண்டறிய... அதாகவப்பட்டது எலிகுட்டி ,புலிகுட்டி சோதனைனு சொல்லுராங்கள அது மாதிரி IP Tracing. இதை எப்படி நிறுவுவது என்று பார்ப்போம்.
ஓரு சில Hit counter siteகுகள் viewer IPஐ store பண்ணுகின்றன்.
சில கீழே...
http://www.statcounter.com
இது கடைசி 100 visiter IP number மட்டுமே log பண்ணுகிறது.
தங்களுடைய பிலாக் குறைவான hits பெறுகிறது எனில் இதை use பண்ணலாம்.
http://www.createblog.com/stats
இது கடைசி ஒரு வாரத்திற்கான logஐ store பண்ணுகிறது.
தங்களுடைய பிலாக் அதிகமான hits பெறுகிறது எனில் இதை use பண்ணலாம்.
இந்த IP address உடன் Timestamp store ஆகி இருக்கும். இந்த Timestampஐயும், பின்னூட்ட Timestampஐயும் match பண்ணி எங்கிருந்து வந்துள்ளது என அறியலாம். முக்கியமாக blogger மற்றும் hit counter time region ஒன்றாக இருக்க வேண்டும். இல்லையெனில் தவறான நேரம் பதிவாகிவிடும்.
தற்போது போலியாரும்் அனானிகளும் எவ்வாறு தப்பிப்பது என்று பார்ப்போம்.
1. பதிவுக்குள் சென்றவுடன் பின்னூட்டம் இட வேண்டாம். சிறிது நேரம் கழித்து இடவும்.
2. FireFox browser உபயோகிப்பவர்கள் எனில் noscript extensionஐ நிறுவி பதிவில்யுள்ள scriptகளை நிறுத்திவிடவும்.
3. Anonymous surfing முறையில் பார்வையிடவும்.ஆனால் சில பிரச்சனைகள் இதில் உள்ளது