நாகரீக நாடோடி
தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு.
***ப.உ.க.*** பன்னியின் உடம்பே கரி.
[+/-] show/hide this postபெரியோர்களே, தாய்மார்களே, அறிவு கெட்ட் மக்களே இதனால சொல்லுவது என்ன என்றால் உலகத்திலுள்ள வெள்ளை பன்னிய தவித்து(காட்டு பன்னியையும்) நம்ம தமிழ்நாட்டு பன்னிங்க உடம்பே கருப்புதான். அதுவும் ஜல்லி(திராவிட,தேசிய,உலக ஜல்லியும் சேர்த்து) என்னும் சாக்கடையில் உருளும் பன்னிகள் இன்னும் கருப்பாதான் இருக்கும். இதில் ஆரிய பன்னி,ஆறாத பன்னி ,திராவிட பன்னி, கம்யூனிச பன்னி என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. எல்லாமே பன்னிதான்.
ஆக மொத்தம் பன்னி பன்னிதான். பன்னி பசுவாகாது.