Blog tracker
வியாழன், ஜூலை 19, 2007

என்னோட பொகைப்படம்.. ;) -போட்டிக்கு

[+/-] show/hide this post

எதோ உருண்டைக்கு ஏத்த எள்ளா நான் எடுத்த பொகைப்படம் இங்கே இருக்கு.
நம்மளுக்கு அடிக்கடி ட்ரெக்கிங் போற பழக்கமுண்டு.(சும்மா இப்படியாவது பிகர தேத்த முடியுமான்னு ஒரு நப்பாசைதான்).
அப்ப சுட்டதுதான் இந்த போட்டோக்கள்.









.
இதைப்போல சில பல சிவாஜி கால கோட்டைக்களுக்கு சென்று எடுத்த போட்டோக்கள் உள்ளது. இங்கு மேலேயுள்ளது "தோர்ணா" மலையில் அமைந்த கோட்டை. உயரம் 1500மீ. நேரம் கிடைத்தால் மேலும் படங்கள் சேர்க்கிறேன்.

மக்களே firefoxல்லிருந்து பதிவிடமுடியவில்லை. இதை எழுதுவதற்குள் தாவு தீர்ந்து போச்சு. ஏன் என்று யாருக்கவது தெரியுமா?..

Labels: