பன்றி கூட்டம்...

[+/-] show/hide this post

ஓரு ____ கருத்தால் எழுந்த பின் நவினத்துவ கருத்து.



ஏலே பன்றி பல குட்டி போடுங்கிறது எல்லோருக்கும் தெரிஞ்ச விசயம்தான்வே.


பல குட்டி போடுறது முக்கியமில்லவே. அதுங்களுக்குள்ள

இப்படி ரேஸ் விட்டாவே

இப்படி கடைசில ஒப்பாரி வைக்கவேணடியத்துதான்வே.



அதனால் நாஞ் சொல்லுறது என்னாவே பன்றிய எப்பவும் இப்படி சங்கிலி போட்டு கட்டி கூட்டுபோவானுவுவே. அதுதான்வே நாட்டுக்கு நல்லது என்ன நாஞ் சொல்லுறது ஞாயம்தான்வே?.

Labels: ,